Post
See new post
#மேலூர் தொகுதி சேக்கி பட்டி ஊராட்சியில் கல் குவாரி அமைவதை கண்டித்து மக்கள் காத்திருப்பு போராட்டம் நடந்தது, இதில் #மேலூர்#நாம்தமிழர்கட்சி சார்பில் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கப்பட்டது,
#மேலூர் தொகுதி சேக்கி பட்டி ஊராட்சியில் கல் குவாரி அமைவதை கண்டித்து மக்கள் காத்திருப்பு போராட்டம் நடந்தது, இதில் #மேலூர்#நாம்தமிழர்கட்சி சார்பில் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கப்பட்டது,
#மேலூர் மேலூர் தொகுதி #நாம்தமிழர்கட்சி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் விநியோகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது #சீமான்#jawan#NTK#vijay
#மேலூர் மேலூர் தொகுதி#நாம்_தமிழர்_கட்சி சார்பில் நிர்வாக கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது இதில் மேலூர் தொகுதி இல் உள்ள 271 வாக்கு சாவடியில் முகவர்கள் நியமனம் பற்றி விவாதிக்கப்பட்டது
@it
#மேலூர் மேலூர் தொகுதி #நாம்தமிழர்கட்சி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் விநியோகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது #சீமான்#jawan#NTK#vijay
#மேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் #மேலூர் நகை கடை வீதிகளில் உள்ள கடைகளிலும் , இருக்க கூடிய மின் கம்பங்களில் #நாம்தமிழர்கட்சி கொள்கை அடங்கிய துண்டு பிரசுரம் விநியோகம் & ஒட்டப்பட்டது
@_ITWingNTK#seeman
#மேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று 23/7/23 அன்று வஞ்சி நகரம் ஊராட்சியில் புலி கொடி ஏற்றப்பட்டது இதில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு தொகுதி & மேலூர் தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்
@_ITWingNTK#சீமான்#Seeman#seemanism
#melur#மேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் 9/7/23 அன்று ஆட்டுக்குளம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மக்களை சந்தித்து இல்லம் தோறும் #நாம்_தமிழர்_கட்சி துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது @_ITWingNTK#seeman
#மதுரை மாவட்டம் #மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு சாலை போட பட்டது இப்போது சாலையின் மேல் புல் முளைத்து உள்ளது 😁😁😄😲 இது தான் பசுமைவழி சாலையோ 🙄😲😁 (இடம்:- மேலூர் நகர் 25 ஆம் வார்டு மல்லிகை நகர்) #சீமான்#திமுக#dmk
சக மனிதர்களை மரியாதையாடு நடத்தும் அடிப்படை மனித பண்புகூட இல்லாமல் நடந்துகொள்வதுதான் திராவிட மாடலா?
இதுதான் ஐம்பதாண்டுகளாக
தமிழ் மண்ணில் திமுக கட்டிக்காத்த சமூகநீதியா?
இதுதான் திராவிடம் வளர்த்தெடுத்த சுயமரியாதையா? #seeman#dmk#stalin#MKStalin#maamannan#kanguva#vijay#leo