வரட்டுமா என்று கேட்கும் தருணத்தில்
கைகளை அகலமாய் விரித்து அம்மரணத்தை ஆரத்தழுவிக்கொள்வதில் இருக்கும் ஆசுவாசத்தை
இந்த வாழ்க்கையால் ஒரு போதும் தர இயலாது...
முந்தைய கட்சிகளுக்கு மாற்று என்று சொல்லிவிட்டு அவர்களை விட மோசமானவற்றை செய்துக்கொண்டு அதற்கு மாற்றம் என்ற பளபளப்பான ஸ்டிக்கர் மூலம் மோசடி அரசியலை செய்து வருகிறது தவெக 🧵 (1/n)
அறிவிக்கப்படாத தொடர் மின் வெட்டால் வெந்து பொசுங்கி வீதிக்கு வந்து போராடிக் கொண்டி இருக்கிறார்கள் விஜய்க்கு வாக்களித்த எளிய மக்கள்.
அவர்களைப் பார்த்து இந்த எலைட் அறிவு ஜீவிகள் எவ்வளவு ஆணவமாக பதில் அளிக்கிறார்கள் எனப்பாருங்கள்…!🤯
@Actor_Mahendran is a predator on the vulnerable…
கட்சி என்பது தலையை போன்றது 🖤❤
தலை இருந்தால் கிரீடத்தை எப்போது வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்
ஆனா தலை இல்லாமல் கிரீடத்தை ஒரு போதும் தேடமுடியாது
தலைவர் @mkstalin 🖤❤