தொழிலாளர்களின் உழைப்பால் உருவான தேசம் புதிய சட்டங்களை உருவாக்கி இந்த ஒன்றிய அரசு தொழிலாளர் நலனில் மிகவும் அலட்சியமாக நடந்துள்ளது.புதிய தொழிலாளர் சட்டத்தை ரத்து செய்.
#WorkersRights#StopAntiWorkerLaws#SDPIVoiceOfWorkers
தொழிலாளர்களின் உழைப்பால் உருவான தேசம் புதிய சட்டங்களை உருவாக்கி இந்த ஒன்றிய அரசு தொழிலாளர் நலனில் மிகவும் அலட்சியமாக நடந்துள்ளது.புதிய தொழிலாளர் சட்டத்தை ரத்து செய்.
#WorkersRights#StopAntiWorkerLaws#SDPIVoiceOfWorkers
புதிய தொழிலாளர் சட்டம், உழைக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் கொடூரமான சட்டம்.
ஒன்றிய அரசே! தொழிலாளர்கள் உரிமையை பறிக்காதே, புதிய தொழிலாளர் சட்டத்தை ரத்து செய்!
- நெல்லை முபாரக்,
மாநில தலைவர், SDPI-தமிழ்நாடு
#WorkersRights#SDPI#StopAntiWorkerLaws#SDPIVoiceOfWorkers
முதல் முறையாக ICC மகளிர் கிரிக்கெட்🏏 உலகக் கோப்பையை🏆💥 வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய 🇮🇳 வீராங்கனைகளுக்கு #TeamIndia மில்லியன் மில்லியன் வாழ்த்துகள்! 🎉🎉
கேப்டன் ஹர்மன்பிரீத் தலைமையிலான நம் இந்திய அணியின் ஒவ்வொரு வீராங்கனையும் 👑 தங்களது அபாரத் திறமைகளை வெளிக்காட்டி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். இந்த வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர்ந்திட எனது மனமார்ந்த வாழ்த்துகள்! 🎉🎉
-நெல்லை முபாரக்,
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.
#IndiaWomenChampions #WomensWorldCup2025 #ICCWomensWorldCup2025 #TeamIndia #WomenInBlue #CWC25 #INDvSA #ICCWomensWorldCup
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நபிகள் நாயகத்தின் 1500-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களும், SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்களும் சிறப்புரையாற்றினார்.