காங்கேயத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூடிய பாஜக நிர்வாகிகள், அக்கட்சியிலிருந்து விலகி அண்ணாமலைக்கு ஆதரவாகச் செயல்படுவதாகத் தீர்மானம் நிறைவேற்றினர்.
#Annamalai
தமிழின் பெருமையை உலக அரங்கில் ஒலிக்கச் செய்து, வளர்ந்த இந்தியா நோக்கி தமிழும் தமிழரும் முன்னேறும் பாதையை வலுப்படுத்திய மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் நல்லாட்சிப் பயணம் 12-வது ஆண்டை எட்டுகிறது. 🇮🇳
A few weeks ago, I shared my vision for TARP – The Animal Rescue Project.
Today, the first beta is live: https://t.co/35Jm50F8lB
It's still early, rough around the edges, and far from where I want it to be.
Which is why I'd love your honest feedback.
What works? What could be better? And What's missing?
I'm building this in public and would love the community's help in shaping it.
Drop your thoughts below 👇 and follow along as we build something truly impactful for animals and pet owners across India.
சினிமா நடிகர் அல்ல
பெரிய அரசியல் தலைவரின் வாரிசு அல்ல
இங்கு கூடியிருக்கும் அத்தனை கூட்டமும் அவரின் உழைப்பை உழைப்பைப் பார்த்து, அவர் பின்னால் குடியிருக்கும் கூட்டம் 🔥🔥