நீ இந்த பதவியில் இருக்க கூடாது... காசு கொடுத்தால் உனக்கு பதவி.. விபரீத முடிவு எடுத்த தவெக மகளிர் அணி நிர்வாகி.. வீடியோ வெளியாகி பரபரப்பு..! | Madurai TVK | TVK Women Viral Video |
#Madurai#TVK#TVKVijay#TVKViralVideo#Newstamil24x7
அட கருமம் பிடிச்சவங்களா!
தன்னோட குடும்ப வாழ்க்கையில் ஒருபெண் தன் துணை சரியில்லன்னு சொல்றாங்க! அதுல கூடவா PR கொடுத்து அரசியல் ஆதாயம் தேடுவீங்க!
#worstVijay
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெடிய போராட்டம் வெற்றி! 292 பட்டியல், பழங்குடியின மக்கள் நிலங்களில் குடியேற்றம்!
கோவை, இருகூரில் 292 பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்கப்பட்ட போதிலும், சில சுயநல சக்திகள் போலியான ஆவணங்கள் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மக்கள் குடியேறுவதை தடுத்து வந்தனர். பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக #CPIM #TNUEF உள்ளிட்ட அமைப்புகள் முன்னெடுத்த களப்போராட்டம் மற்றும் சட்டப்போராட்டம் தற்போது வெற்றியடைந்ததை தொடர்ந்து நிலங்கள் அளந்து கொடுக்கப்பட்டு 292 குடும்பங்களும் நிலங்களில் குடியேறி வருகின்றனர். தங்களது வாழ்நாள் கனவை நனவாக்கிய #CPIM மற்றும் #TNUEF அமைப்பினருக்கு அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். #CPIM #CommunistMovement #CPIMProtest More: https://t.co/Hqou76M033
தவெக #தற்குறி மாவட்ட செயலாளர் செய்த பகீர் சம்பவம்🐿️🐿️
நாமக்கல் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் ஜே.ஜே.செந்தில்நாதன் அக்கட்சியின்
மகளிர் அணி நிர்வாகிக்கு திருச்செங்கோடு மகளிர் அணி அமைப்பாளர் பதவி வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை காட்டி பலமுறை வெளியூர்களில் உல்**லாசமாக இருந்துள்ளார்...
நேற்று தவெக கூட்டத்தை முடித்துவிட்டு அந்தப் பெண்ணின் வீட்டிற்குள்ளேயே நுழைந்து இருவரும் உல்**லாசமாக இருந்த போது அந்தப் பெண்ணின் கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் வசமாக சிக்கி செம்ம அடி வாங்கியுள்ளான்...
சொந்த கட்சிகாரன் விட்டுலையே பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை, இந்த மயிர்ல இவனுங்க தமிழ்நாட்டுல பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு பூம்புறாங்க...
ஏன்டா தற்குறி விஜய், இது தூய சத்தியா 🐿️🐿️🐿️
#பகிர்வு
புழுதிவாக்கம் சென்னை்மாநகராட்சி பள்ளியில் 5வது படிக்கும் சிறுமியை கடுமையாக தாக்கிய நிலையில் 19 நாட்களாக மருத்துவமனையில்.
பள்ளி தலைமை ஆசிரியரை பணிநீக்கம் செய்து கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யவேண்டும்.
@CMOTamilnadu@Anbil_Mahesh