சென்னையில் ஒரு ஆணவக்கொலை நடந்து இருக்கிறது. பிரவீன் என்கிற இளைஞர் தான் காதலித்த பெண்ணின் தந்தையால் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் .
அந்த ஆள் தவெக பிரமுகர்.
அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இருந்தாலும் இப்படி ஒரு கொடுமை முதல்வரின் பார்வைக்கு கீழே நடந்து இருக்கிறது. ஆனால் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எப்படி ஆணவக்கொலைகளுக்கு வாயை திறக்காமல் இருந்தாரோ அப்படியே @CMOTamilnadu இருக்கிறார்.
இது தான் மாற்றமா சார்?
ஆணவக்கொலைக்கு எதிராக எப்பொழுது பேச போகிறீர்கள் முதல்வர் அவர்களே?
I highly condemn your silence.
சட்டமன்றத்தில் பெரிய LED ஸ்கிரீன் வைத்து முதல்வர் சிரிப்பதை லைவ்வில் பார்க்க வசதி வேண்டும்.
இது போன்று பல மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை சட்டமன்றம் இதுவரை கேட்டிருக்காது. 😂
முதலமைச்சர் பதவினா என்னான்னே தெரியாத ஒரு பொறுக்கி அந்த பதவில இருக்கான் அதை முட்டு குடுக்க பல முட்டா தற்குறி தறுதலைங்க வேற🤦🏻♂️
முதலமைச்சர் பதவி என்னான்னு தமிழ் தேசியம் ஆட்சி அமைக்கும் போது உங்களுக்கு தெரிய வரும் டா எவ்வளவு நல்லது செய்ய முடியும்னு💪🏻
போன dmk ஆட்சிக்கும் இப்போ tvk ஆட்சிக்கும் ஒரு வித்தியாசம் சொல்லுங்க டா ஒரு அப்பனுக்கு பொறந்து இருந்தா தறுதல தற்குறிங்களா பாப்போம்🤬(உண்மைய பேசணும் டா தவுட்டு தற்குறிகளா🤬)