ஐயோ ஐயோ, ஐயோ ஐயோ,
234 காரா, பராமரிப்பு செலவுக்கு 75,000/- ஐயோ ஐயோ போச்சே, நோ கமிஷன், நோ பார்ட்டி பன்ட், நோ ப்ரீ கார்....ஐயோ ஐயோ
திருட்டு திமுக வாயிலும் வயித்திலும் அடித்து கொள்வது நல்லா தெரியுது.......
முதலில் சாமானியன் சட்ட சபைக்கு அனுப்பி இருக்க மாட்டார்கள்,
சபாநாயகர் ஐயா வணக்கம்,
சத்தம் போடுபவர்களையும் மக்கள் பார்க்க காட்டுங்க,
உங்களோட வழிநடத்தும் முறை நன்றாக இருக்கிறது.
எடப்பாடி அவர்களை அவரோட கட்சியே தூக்க போவது போல தெரியுது, அதனால அவர் ரொம்ப சீன் போடுகிறது போல தெரியுது,
மக்கள் ஆளும் அரசின் பக்கமே இருக்கிறார்கள்.
மாநாடு சென்று உயிர் பிழைத்து வந்த அண்ணன் திருமாவளவன்.
கவணமாக இருங்க அண்ணா, உங்க கட்சியில் பழைய ஆட்கள் இல்லை இப்போ, ஜென்சி இளைஞர்களின் காலம் இது, அமைச்சர் வன்னி எப்படி இருக்காங்க?
என்ன இருந்தாலும் நாம் தமிழர் கட்சி வழி
அது தனி வழி,
அது தமிழ் வழி
அது திலீபன் வழி
அது தமிழ் அறத்தின் வழி
அது தமிழ் தாயின் வழி
அது பிரபாகரன் வழி
அது எதிகாலத்திற்கான வழி
அது தமிழ் இனத்தை காக்கும் வழி
அது சீமானின் நேர்மை வழி
அது அன்பின் வழி
அது கட்டுபாட்டின் வழி
எண்ணூர் கழிமுகத்திலும் கொற்றலை ஆற்றிலும் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கும் சம்பவம் வெறும் சுற்றுச்சூழல் பேரழிவு மட்டுமல்ல, எளிய மீனவ மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான நேரடி தாக்குதலாகும்.
-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@CMOTamilnadu@TVKVijayHQ@Chief_Secy_TN@srinathtvk@Tnpcbofficial
”ஏற்கெனவே மாஞ்சோலையில இப்படி தான் அடிச்சி விரட்டுனாங்க.. இப்ப மேகமலை... 150 ஆண்டுகளுக்கு மேல மக்கள் அங்க வாழ்றாங்க.. இப்ப தான் அந்த இடம் ஆக்கிரமிப்புனு உங்களுக்கு தெரியுதா?” சீமான் கேள்வி
#Chennai | #Seeman | #NTK | #PolimerNews
#மேக்கேதாட்டு அணை திட்டம்! தப்பிக்குமா தமிழ்நாடு?
பகுதி 12 - வரலாறு
பாக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்தைப் (BBMB) போன்று, #காவிரி நீர் பங்கீட்டை கையாள ஒரு அதிகாரமிக்க கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
– மருத்துவர் இலரா #பாரதிசெல்வன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி#மன்னார்குடி
எண்ணூர் ஆற்றில் மீன்கள் இறந்து மிதக்கின்றன! 🐟😔
இது வெறும் “செய்தி” அல்ல…
மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் பேராபத்து.
ஆறுகள் மாசுபடுகின்றன; நீர்நிலைகள் அழிக்கப்படுகின்றன; மீன்கள் செத்து மிதக்கின்றன. ஆனால் இதற்கு நிரந்தரத் தீர்வு என்ன? அதை யார் கேட்கிறார்கள்?
தவறான ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் இயற்கையும், மக்களின் வாழ்வாதாரமும் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஊடகங்கள் பக்கம் பக்கமாக விவாதிக்க வேண்டாமா?
ஆனால் நடிகர்–நடிகைகள் என்ன சொன்னார்கள், எந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதற்கு மட்டும் மணிக்கணக்கில் விவாதம்!
மக்களின் உயிர், இயற்கை, மீனவர்களின் வாழ்வாதாரம் — இவை செய்தி அல்லவா?
எண்ணூர் ஆற்றில் மீன்கள் இறப்பது ஒரு எச்சரிக்கை.
இன்று மீன்கள்… நாளை மனிதர்களா?
ஆட்சியாளர்களும் ஊடகங்களும் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.
Fish are dying and floating in the Ennore River! 🐟😔
This is not merely “news” — it is a serious threat to the livelihood of the fishing communities.
Our rivers are becoming polluted, water bodies are being destroyed, and fish are dying. But who is asking for a permanent solution?
Because of the negligence of poor governance, nature and the livelihoods of ordinary people continue to suffer.
Shouldn’t the media be discussing this issue extensively?
Instead, they spend hours discussing what actors and actresses said, which movie is trending, and other matters related to cinema.
The lives of people, our environment, and the livelihood of fishermen — are these not newsworthy?
The death of fish in the Ennore River is a warning.
Today, it is the fish… tomorrow, will it be human beings?
It is time for both the government and the media to wake up. ✍️
@news7tamil@bbctamil@Mahi1987Mass@NTKNewsUpdates@NEWS@cnnbrk@News_Viral_1111@BBCWorld@FoxNews