You must have noticed the difference between an action that comes straight from the heart and one that is driven by personal gain. When we act with genuine interest, without being attached to the results or thinking about what we stand to gain, our approach to work changes completely.
The same is true of meditation. When we meditate with an open heart, without seeking anything in return or expecting a particular outcome, something beautiful begins to unfold. When we let go of expectations, we make room for true transformation.
#Heartfulness #Meditation
"மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தீயசக்திக்கும், மற்றும் பலருக்கும் சரியான பாடம் புகட்டியே ஆகவேண்டும். உங்கள் சின்னம் விசில், நமது சின்னம் விசில், நம்முடைய வெற்றிச் சின்னம் விசில்" - மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்
முதலீட்டில் தமிழ்நாட்டின் புதிய மைல்கல் !
2026–27 நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே $5.95 பில்லியன் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஈர்த்து, இந்திய மாநிலங்களிலேயே முதலிடத்தைப் பிடித்திருக்கிறது தமிழ்நாடு.
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று வெளியாகியுள்ள இந்தச் சாதனை, முதலீடுகளை ஈர்ப்பது, தொழில் வளர்ச்சியை விரிவுபடுத்துவது, புதிய வேலைவாய்ப்புகளுக்கான சூழலை உருவாக்குவது போன்றவற்றில் வெற்றி அரசு ஆட்சி பொறுப்பேற்ற முதலே கவனம் செலுத்தியத்தின் பரிசு !
இந்தியாவின் முதலீட்டு வரைபடத்தில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து தனது இடத்தை வலுப்படுத்தும் !
தமிழ்நாடு முன்னேறட்டும் !
வளர்ச்சி தொடரட்டும் !
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் (Squash) விளையாட்டின் கலப்பு இரட்டையர் (Mixed Doubles) பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள ஸ்குவாஷ் வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
இவ்வீரர்களின் மகத்தான சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக தலா ரூ. 30 இலட்சம் வழங்கப்படும். இவர்களது வெற்றி, தமிழ்நாட்டின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்குப் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்.
இவர்களைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும். இவர்கள் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள்!
#CMJosephVijay
#AsianGames2026
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், அவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையேயான கணக்கு அன்பு கணக்கு, பாசக் கணக்கு!
வாக்களிப்பீர் வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்திற்கு!
காமாலைக்காரனுக்குக் காண்பதெல்லாம் மஞ்சளாகத் தெரியுமாம்!
ஆட்சியில் இருந்த கடந்த 5 ஆண்டுகளும் விளம்பரப் படங்களில் நடித்து, dialogue பேசி, shooting-ல் busy-ஆக இருந்ததாலோ என்னவோ, தற்போதைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மனசாட்சியுள்ள மக்களாட்சியையும் shooting மாதிரியே பார்க்கிறார் போல!
தேர்தல் முடிவு வந்ததும், வாக்களித்த விரல் மை காய்வதற்குள் NDA கூட்டணியில் இருந்த பலருடன் கைகோர்த்து, கொல்லைப்புறம் வழியாக ஆட்சியைப் பிடிக்க அலைந்ததை, உங்கள் கூட்டணியில் இருந்த கட்சித் தலைவர்களே போட்டு உடைத்ததை மக்கள் பார்த்தார்களே!
"திமுகவைப் பற்றி இப்படிச் சொல்லிவிட்டார்கள்… அவைக்குறிப்பிலிருந்து நீக்குங்கள்" என்று "அய்யோ அம்மா" என பவளவிழா பாப்பாவின் உறுப்பினர்கள் அலறியதையெல்லாம், வெற்றித் தலைவர் ஆட்சியில் அளித்த வாக்குறுதியின்படி முதல்முறையாக ஒளிபரப்பான முழு சட்டமன்ற Live-ல் மக்கள் பார்த்துச் சிரித்தார்களே!
அளந்து விட்ட வாக்குறுதிகளை, 5 ஆண்டுகால ஆட்சியின்போது நிறைவேற்றாமல் விட்டதால்தான் மக்கள் உங்களை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்திருக்கிறார்கள்.
கரூர் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடவில்லை என்று பவளவிழா பாப்பா கட்டுக்கதைக் கட்ட, இது கருணாநிதி காலமல்ல. Digital தரவுகள் ஏராளமாக இருக்கும் காலம். Update ஆகுங்கள், பொய்யிற் சிறந்த பெருமானே!
திமுக தலைமை முதல் ஆபாசக் கொத்தடிமைகள் வரை ஆபாசமாகத்தான் பேசுவார்கள் என்ற உண்மையான track record கசக்கத்தான் செய்யும் டம்மி.
"Insta-வால் தோற்றுவிட்டோம்" என்று மேடைக்கு மேடை ஒப்பாரி வைக்காமல், மக்கள் ஏன் உங்களை நிராகரித்தார்கள் என்பதைச் சும்மா இருக்கும் நேரத்தில் யோசித்துப் பாருங்கள், டம்மி டாடி.
ஆட்சியில் இருந்தபோது தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாது இருந்தவர், இப்போதும் தன்னைச் சுற்றி நடப்பதை அறியவில்லை என்பதை இந்த weak script-ஐ post-ஆகப் போட்டதன் மூலம் மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறார், sweet uncle.
இடைத்தேர்தலிலும் பவளவிழா பாப்பா வீழ்வது உறுதி, த.வெ.க. வெல்வது உறுதி!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக, வெற்றி வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேல் அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்...
வாக்களிப்பீர் வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்திற்கு!
(1/4)
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின்
வெற்றி வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து ஆத்தூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், பெண்களை, சிறுமிகளை பாதுகாக்கத் தவறிய தீயசக்தி மற்றும் பலர் கட்சிக்கு சரமாரி கேள்வி எழுப்பிய
மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்.
We all aspire to be free, yet so much of our identity is shaped by the world around us.
When we identify with our soul, intelligence, and true nature, we are free. But when we seek validation through likes, opinions, and trends, we become slaves to them.
Real freedom is living uninfluenced by the mundane and remaining true to yourself.
#Heartfulness #Meditation #SocialMedia
தாம்பரம் மாநகர காவல்துறை - மறுப்புச் செய்தி:
தாழம்பூர் அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. சிசிடிவி காட்சிகள் மற்றும் விசாரணையில், மாணவி கூறிய சம்பவம் நிகழ்ந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
Tambaram City Police - Rebuttal News :
An inquiry was conducted into the reported incident involving alleged sexual harassment of a Class 10 student at a government school in Thazhambur. Based on the CCTV footage and the inquiry, the police stated that there was no evidence to establish that the incident described by the student had occurred.
@CMOTamilnadu@TNDIPRNEWS@tn_factcheck
தான் ஆட்சியில் இருந்தபோது கிராணைட் கிரிமினலை மூடி பாதுகாத்துவிட்டு, இப்போது சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என உத்தமன் போல் உருட்டியிருக்கிறார் டம்மி டாடி.
காவல்துறை அமைச்சராக இருந்தவருக்கு, இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டபோதே இதில் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியாதா? தெரிந்தும் இறுதி அறிக்கை டம்மி டாடிக்குத் தெரியாமல் தாக்கல் செய்யப்பட்டதா? ஆக, தான் ஒரு நிர்வாகத் திறனற்ற டம்மி என்பதை டம்மி டாடியே ஒப்புக்கொள்கிறார்.
திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்ததாகப் புளுகித் தள்ளியிருக்கிறார் புளுகர் பெருமான்.
அண்ணா நகர் வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தையும் குடும்பமும் அலைக்கழிக்கப்பட்டு, நீதிமன்றம் CBI விசாரணைக்கு உத்தரவிட்டதும், அவ்விசாரணை வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் சென்ற அயோக்கியத்தனத்தை திமுக ஆட்சிதான் செய்தது. அண்ணா பல்கலைக்கழக வழக்கில் முதல் தகவல் அறிக்கை லீக் செய்யப்பட்டது திமுக ஆட்சியில்தான். ஆய்விற்காக POCSO வழக்கு விவரங்களை அனுபவமில்லாதவர்களுக்கு அளித்ததும் திமுக ஆட்சியில்தான்.
பொள்ளாச்சி வழக்கை அரசியல் ஆயுதமாக்கி நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் செய்தது திமுகதான். அன்று பொள்ளாச்சி வழக்கிற்குப் பொங்கி எழுந்த போலிகள், இன்று பதுங்குக் குழியில் பதுங்குவது ஏன் என்பதுதான் கேள்வி.
பங்காளிகள் இருவரும் ஒரே WhatsApp குழுவில் இருக்கிறீர்களோ? பங்காளி பதிவு வந்த அடுத்த 2 மணி நேரத்தில் பதிவு வருகிறது? கொடநாடு வழக்கை ஆட்சிக்கு வந்தால் விசாரித்துக் கிழித்துவிடுவோம் என்று வாய்க்கிழிய வாக்குறுதியாக அள்ளிவிட்டு, ஐந்து ஆண்டுகள் அமைதி காத்தது இந்த understanding-ல்தானா?
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் zero tolerance என்பதில் உறுதியாக இருப்பவர் மாண்புமிகு முதலமைச்சர். கிராணைட் கிரிமினல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்பதை மிக உறுதியாகச் சொல்லிக் கொள்கிறோம்.
🚨 போக்சோ வழக்கு தொடர்பாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு 📢
🛡️ சென்னை பெருநகர காவல்துறை, போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் தொடர்பான ஒரு முக்கிய வழக்கை விசாரித்து வருகிறது. இதில், சிறுமி ஒருவரின் புகைப்படம் அல்லது காணொளி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
⚠️ சிறுமி ஒருவரின் இத்தகைய புகைப்படங்களைப் பகிர்வது ஒரு குற்றமாகும். அத்தகைய புகைப்படங்களை வெளியிடுவது போக்சோ (POCSO) சட்ட பிரிவு 23(2)-ன் கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே, இது தொடர்பான தகவல்களைப் பொதுவெளியில் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
📢 இவ்வழக்கு தொடர்பான ஆதாரங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை பெருநகர சென்னை காவல்துறையிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
#ChennaiPolice #GCP #POCSO #ChildSafety #Chennai #PublicAdvisory #CyberSafety
மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், சம்பந்தப்பட்ட குழந்தையின் வாக்குமூலம் மற்றும் சேகரிக்கப்பட்ட சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி அரசு பள்ளியில் அத்தகைய சம்பவம் நடைபெற்றது என்பதை உறுதிப்படுத்தும் எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.