எல்லா ���ிஷயத்தையும் அடிக்கடி மறந்து போறீங்களா??அப்போ இந்த பதிவு உங்களுக்குதான்!!
நாம எப்போவுமே நிறைய விஷயத்தை நம்மோட அன்றாட வாழ்க்கைல மறந்து போய்டுவது வழக்கம்..
சின்ன சின்ன பொருள்,செய்ய வேண்டிய விஷயம், பிறந்த நாள் தேதி இப்படி நிறைய விஷயம் நாம ஞாபகம் வெசுக்கணும் அப்படினு நினைப்போம் ஆனா நாம மறந்துடுவோம்...
நாம எல்லாரும் ��ன்ன நினைப்போம்..நிறைய விஷயங்கள மறக்காம ஞாபகம் வெச்சிருக்கவங்கள பார்த்தா வாவ் சூப்பர் அவங்கள ஒரு ஜீனியஸ் மாறி நினைச்சுப்போம்....
அப்படி இல்லன்னா அது நம்மோட பிறக்கும்போது நாம அறிவாளியா பொறந்து இருந்து இருக்கணும்னு நினைச்சு இருப்போம்...
ஆனா அதெல்லாம் உண்மை இல்ல...நாம ஒரு சில வழிமுறைகள் மூலமா நீங்களும் எதையும் மறக்காத மனிதான சுலபமா மாறலாம்..
எப்படின்னு கேக்குறீங்களா சொல்றேன்... அதுக்கு முன்னாடி நம்மால முடியும் கண்டிப்பா அப்படின்னு என் சொல்றேன்னா Kevin Hostley அப்படிங்கிற ஒருத்தர் அவருக்கு 8 வயசு இருக்கும்போதே அவருக்கு brain damage இருக்கு அப்படினும் அவரால சாதாரண மனிதர்கள் போல அவர் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாதுன்னு சொன்னாங்க ஒரு சில பயிற்சிகள் மூலமா காலப்போக்குல அவர் ஞாபக சக்தில அவர் கின்னஸ் ரெக்கார்ட் செஞ்சார்..brain damage ல இருந்த ஒருத்தர் கின்னஸ் சாதனை பண்ண முடியும்னா நம்மால ஞாபகம் கூடவா வெச்சுக்க முடியாது கண்டிப்பா முடியும்...
ஒரே நேரத்தில் நீங்க பல விஷயங்களா ஞாபகம் வெச்சுக்கணும்னா நம்மோட sensory organs கூட முடிஞ்ச வர கனெக்ட் பண்ணும்..நாம எந்த பொருளெல்லாம் ஞாபகம் வெச்சுக்கணுமோ அதையெல்லாம் நமக்கு நல்ல தெரிஞ்ச இடத்த கற்பனை பண்ணி அது கூட அசோசியேட் பணிக்கணும்..
உதாரணத்துக்கு
1) பிரட்
2)பால்
3)சாக்லேட்
4) மேகி
5) ஆரஞ்சு and apple
இப்போ இதையெல்லாம் நீங்க ஞாபகம் வெசுக்கணும்னா அப்படியே வாய்ல சொன்ன மறந்து போய்டும்....
இப்போ நீங்க படிச்ச ஸ்கூல் இருக்கு வச்சுக்கோங்க அங்க வாசல் லா ஒரு பிச்சைக்காரர் இருக்கார்,அப்புறம் அங்க பக்கத்தில் ஒரு மாடு இருக்கு,ஒரு குப்பைத்தொட்டி இருக்கு...
கொஞ்சம் உள்ள போன left சைட்ல ஒரு கேண்டீன் இருக்கு அப்படியே ஸ்கூல் உள்ள போனா செகண்ட் ஃப்ளோர் ல லெப்ட் சைட் லா என் க்ளாஸ் ரூம் இருக்கு..
இது வந்து நா ரெகுலரா பாக்குற இடம்..மேல சொன்ன பொருட்கள இந்த கதைய��ல நாம பொருத்தனும் எப்படின்னா...
��ாசல்ல இருக்க பிச்சைக்காரர் பிரட் சாப்டுறார்..பக்கத்துல இருக்க மாடு பால் தரும்,கொஞ்சம் உள்ள போனா லெப்ட் சைட் இருக்க கேண்டீன்ல சாக்லேட் இருக்கும்..இன்னும் உள்ள போயி மேல போன செகண்ட் ஃப்லோர் லா லெப்ட் சைட் ல என் கிளாஸ்ரூம் இருக்கும்.. கிளாஸ் ல என் pakathula இருக்க ரெண்டு பேரு லஞ்ச் ல
ஒருத்தன் மேகி சாப்டுறான்..இன்னொருவன் வெறும் ஆப்பிள் ஆரஞ்சு பழங்கள் மட்டும் சாப்பிடுறான்..
So இப்படி நீங்க பொருட்கள உங்களுக்கு நல்லா தெரிஞ்ச இடத்த நீங்க ஞாபகம் வெசுக்க வேண்டிய விஷயம் கூட அசோசியேட் பண்ணுங்க...அது மறக்கவே மறக்காது...
பிக்பாஸ்ல கூட லாஸ்ட் சீசன்ல இப்படிதான் அசோசியேட் பண்ணி முத்துக்குமரன் ஒரு டாஸ்க் ல வெற்றி பெறுவார்.
இந்த மாறி நிறைய சுலபமான வழிகள் இருக்கு அது மூலம் நாம எவ்வளவு பொருட்கள் விஷயங்கள் வேணும்னாலும் மறக்காம ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும்.
மேல சொன்ன எல்லா விஷயமும் the unlimited memory அப்படிங்கிற நூல் ல சொல்லப்பட்ட கருத்துக்கள்..
அந்த நான் சொன்ன கின்னஸ் சாதனையாளர் அந்த புத்தகத்தோட எழுத்தாளர்
Kevin Hostley.
இந்த article பத்தி உங்களோட கருத்த கீழ பதிவிடுங்க உதவியா இருக்கும்🙏❤️
புதுசா Coding கத்துக்கிறவங்க(Students),
ஏற்கனவே வேலை வேலை பாக்குறவங்க Upskill பண்றதுக்காக புது Programming Language கத்துக்க நினைக்கிறவங்க.
Python கத்துக்க 10 நாள் போதும்.
ரெண்டு numbers add பண்ணி print பண்ற simple code,
எல்லா major languages-லயும் எழுதி இருக்கேன்
(Python, C, C++, Java, C#, JavaScript, PHP)
num1 = 10
num2 = 20
sum = num1 + num2
print(sum)
எல்லாத்துலயும் அந்த 4 lines ஒரே மாதிரி தான் இருக்கும்,
syntax மட்டும் மாறி இருக்கும்.
ஒரு விஷயத்தை crystal clear-ஆ புரிஞ்சுக்கோங்க.
நீங்க ஒரு Programming Language-ஐ நல்லா தெரிஞ்சுக்கிட்டீங்கனா, மத்த எல்லா languages-யையும் கத்துக்கிறது ரொம்ப ரொம்ப ஈசி!
ஏன்னா எல்லா Programming Languagesம் 90% ஒரே மாதிரிதான், syntax மட்டும் தான் different ஆ இருக்கும்
புது language கத்துக்கிறதுக்கு போடுற effort ரொம்ப minimum, சில சமயம் negligible கூட சொல்லலாம்.
ஒரு language-ஐ deep-ஆ கத்துக்கிட்டு, Primary logicsஅ strong தெரிஞ்சுக்கிட்டீங்கனா, அப்புறம் எந்த languages-யையும் கத்துக்கிறதுக்கு 1-2 வாரம் போதும்
Core concepts எல்லாம் same தான்
Arrays / Lists
Loops & Conditions
Functions
Oop
சில languages-ல extra features இருக்கும்.
Python மட்டுமாவது எல்லோரும் கத்துக்க முயற்சி பண்ணுங்க,
ஏன்னா இன்னைக்கு எல்லா துறையிலயும் Python தான்
முக்கியம்:
Daily code எழுதி run பண்ணுங்க, theory மட்டும் படிச்சா போதாது.
இன்னைக்கே start பண்ணுங்க, 10 நாள் கழிச்சு நீங்களே difference பார்ப்பீங்க, யாராவது doubt இருந்தா கேளுங்க help பண்ணுறேன்.
கதை கேட்கவும் சொல்லவும் சளைக்காதவர்களிடமிருந்து கிளர்ந்தெழும் ஒரு க்ரைம் கதையென்பது இப்படித்தானிருக்கும்.போகிற போக்கில் சொல்கிற கதை அதுவும் தன் கதையை பிறிதொருவர் கதையாக சொல்கையில் ஏற்றமும் இறக்குமுமாக கேட்போர்க்கு கூடுதல் சுவாரஸ்யத்துடன் சொல்ல முடியும்தான்.அப்படியொரு கதைகொண்ட இக்குற்றப் படத்தை குறையில்லாமல் பார்க்க முடியும்தான்.
#SaaliMohabbat
(2025)
இந்த வாரம் திரி���்லர் விருந்து 🥵
OTT & தியேட்டர் ரிலீஸ்ல எல்லாமே திரில்லர் ரகமா வந்து செம்ம வேட்டை இந்த வாரம் ✌️
#KuttramPurindhavan - க்ரைம் திரில்லர்
Sony Liv ல வர்ற சீரிசுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. செம்ம டிவிஸ்ட்டுள் வச்சு சீரிஸ் பட்டையைக் கிளப்புது.
2 எபிசோட் மட்டும் லைட்டா சொதப்பல் அவ்வளவே. மத்தபடி தரம்...
#Stephen - சைக்கோ திரில்லர்
நெட்பிலிக்ஸ்ல நேரடியா ரிலீஸ் ஆன தமிழ் படம். ஒரு சைக்கோ கொலைகாரன், அதன் பின்னணி என்ன தொடங்க���ம் கதைக்களம்.
நான் லீனியர் பாணியில் நல்லாவே குடுத்துருக்காங்க. கொஞ்சம் மெதுவா நகரும் அவ்வளவே ✌️
#DiesIrae - ஹாரர் திரில்லர்
மலையாள சினிமாவின் சம்பவம். தியேட்டர்லயே வசூல் பட்டையைக் கிளப்பின படம்
OTT ரிலீசிலும் நல்ல ரெஸ்பான்ஸ்.
செம்மையான ஹெட்செட் அல்லது சவுண்ட் சிஸ்டம் இருக்க டிவியில் பாருங்க. படம் செம்மையான பீல் கொடுக்கும். நைட்ல பாத்தா இன்னும் ஜாலியா இருக்கும் 😎
#Kalamkaval
மேல இருக��கும் மூனும் OTT விருந்துன்னா இது தியேட்டர் விருந்து.
மம்மூட்டி, விநாயகன் நடிப்புல செம்மையான படமா வந்திருக்கும் போல.
விமர்சனங்கள் எல்லாமே பாசிட்டிவா தான் இருக்கு.
மலையாளத்தின் மற்றோரு சம்பவமாய் இணைந்திருக்கு போல.
அப்புறம் என்ன வீக் எண்டை கொண்டாடுங்கள் ✌️
#Stephen - PSYCHOLOGICAL THRILLER
⭐REVIEW - [ 4 .25 / 5 ] 🔥🔥
STORY :- தொடர்ந்து 9 பெண்களை கொலை செய்த சீரியல் கில்லர் போலிஸ்ஸில் தானாகவே சரணடைந்து கொலையை ஒப்பு��்கொள்கிறான்.. தண்டனையை பெற்றுத்தர ஆதாரங்களை தேடி களமிறங்கும் போலிஸ் இதன் பிறகு நடக்கும் INVESTIGATION | TWIST & TURNS | THRIL தான் திரைக்கதை 🔥🔥🔥
பாசிட்டிவ் :- ( 👏 )
• CLIMAX & POST CREDIT ( Last 15 Mins) SCENES செம்ம 🔥🔥🔥🔥
• PERFORMANCE | ஹீரோ & அப்பா கேரக்டர் ரெண்டு பேரும் சூப்ரா நடிச்சிருந்தாங்க 👏👏
• BGM | ஆரம்பத்திலிருந்து போஸ்ட் க்ரெடிட் சீன்ஸ் வரை தொய்வில்லாமல் த்ரில்லிங்கான BGM வொர்க் 👏👏
• SCREEN PLAY | NON LINEAR ஸ்டைலில் எடிட்டிங் செஞ்சி ரைட்டிங் தெளிவாக போட்டு திரைக்கதைய விறுவிறுப்பாக கொண்டு போயிருக்காங்க 👏👏👏
நெகட்டிவ் :- ( 👎 )
• சில கேரகடர்களோட நடிப்பு பெட்டரா பண்ணிருக்கலாம்
🥵 Stephen 2 - LUNA, Loading....
எதிர்பார்ப்பே இல்லாம ஆரம்பிச்சு க்ளைமாக்ஸ் �� அடுத்த பார்ட் க்கு மரண வெயிட்டிங்டானு சொல்ல வச்சிட்டாங்க 💥
NO, 18+
YES, VIOLENCE
YES, DISTURBING VISULS