திராவிட மாடல் தமிழ் மொழியை வளர்த்த லட்சணம் தெரியுமா. 50000 மாணவர்கள் மொழி தேர்விற்கு வரவில்லை. 5 லட்சம் பேர் TNPSC தமிழ் மொழி தேர்ச்சி பெறவில்லை. இப்ப தஹி என்று ஹிந்தியில் அச்சிட்டால் தமிழ் மொழி அழிந்துவிடும் அளவிற்கு மோசமான நிலையில் உள்ளதா. #GetOutStalin
நீடித்த வேளாண்மைக்கான தேசிய திட்டம் மூலம் 5 மில்லியன் ஹெக்டர் எனும் அளவிற்கு இந்தியாவில் வனம் அதிகரிக்க திட்டங்களை உருவாக்கினார் பிரதமர் மோடி *SM #ModiAgain
மேலும் மற்றுமொரு 5 மில்லியன் ஹெக்டேர் வன வளமில்லா நிலங்களில் வனத்திறனுடைய தரத்தினை அதிகரித்தல் போன்ற தேசிய திட்டத்தை செயலாக்கம் செய்தார் பிரதமர் மோடி . *SM #ModiAgain
நீடித்த வேளாண்மைக்கான தேசிய திட்டம் மூலம் வனங்களில் வசிக்கின்ற சுமார் 3 மில்லியன் குடும்பங்களின் வாழ்வாதார வருமானத்தை அதிகரிக்க வழிவகை செய்தார் பிரதமர் மோடி . *SM
3 மாநில அளவிலான விற்பனை கண்காட்சிகளை நடத்தி ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனையை அதிகரித்தவர் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி *SM #ModiAgain
திமுக ஊழல் செய்திருக்கிறது. , ஆனால் அவை விஞ்ஞானபூர்வமாக நடந்திருப்பதால் அவற்றை நிரூபிக்கச் சாட்சிகளும் சந்தர்ப்பங்களும் கிடைக்கவில்லை ” எனப் பதிவு செய்தவர் சர்க்காரியா. #மீண்டும்_மோடி_அரசு
டிராக்டர் ஊழல், திருவாரூர் வீட்டு ஊழல், ராஜா அண்ணாமலைபுரம் வீடு ஊழல், சமயநல்லூர் மின்திட்ட ஊழல், , சர்க்கரை ஆலை ஊழல் என 28 ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தவர் சர்க்காரியா. #மீண்டும்_மோடி_அரசு
காலங்காலமா சித்திரை முதல் நாளை தமிழ் வருசப்பிறப்பா நாம கொண்டாடிட்டு இருந்தா கருணாநிதி குடும்பம் வந்து அத மாத்தி இல்லாத ஆட்டம் போட்டுட்டு இருந்தச்சு. அதே சித்திரை முதல் நாள் தலைவர் அந்த குடும்பத்துக்கு நாள் குறிச்சுட்டார். #மீண்டும்_மோடி_அரசு
70 ஆண்டுகளாக திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, தன் குடும்பம் மட்டுமே கொழுக்க வாழ்ந்த, திருட்டு திராவிடத்தின் அஸ்தமனம் ஆரம்பம். #மீண்டும்_மோடி_அரசு