குழந்தைக்கு மாத்திரையை முழுசா கொடுக்கக் கூடாது அதை பொடி பண்ணி தண்ணில கலந்து கொடுக்கிறப்போ எடுத்த வீடியோவ போதைபொருள் பயன்படுத்துவது போன்று அவதூறு பரப்புறாங்க அமைச்சர் @sarath0828 விளக்கம்!
நி என்ன பன்னு உங்க அண்ணன் கிட்ட சொல்லி அரசு செலவில் எல்லாரும் வீட்டுக்கும் சூரிய மின் அமைப்பு வாங்கி குடுத்துரு யாரு கரன்ட் இல்லைனு உங்கள கேள்வி கேக்க மாட்டாங்க
@Actor_Mahendran
Ajith தனது racing costume-லிருந்து SDAT logo-வை நீக்கியுள்ளார்.
SDAT அஜித்தின் ரேசிங்கிற்கு sponsor அல்லது promote செய்யவில்லை. முன்பு உதயநிதி Sports Minister ஆக இருந்த போது உதயநிதி அழுத்தம் கொடுத்தானா அல்லது யார் அழுத்தம் கொடுத்தார்கள் என்பது தெரியாது. ஆனால் தற்போது விஜய் ஆட்சியில் அவர் விருப்பப்படி இருக்கிறார். மகிழ்ச்சி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ@Udhaystalin
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று சொல்லிவிட்டு, இப்போது 500 யூனிட்டுக்கு கீழே பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் 200 யூனிட் மின்சாரம் என்பது தான் மாற்றம் 😁
#TVK ஏமாற்றம் : 1