இதை எல்லாம் பார்த்த எங்க தலைமை தற்குறி அண்ணனுக்கு வெறி வெறியா வந்துடுமே
போச்சி அவ்வளவு தான் தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம் செய்ய வரும் போது இன்னும் நெஞ்சி அடச்சிக்கிற அளவுக்கு ஓவரா காட்டு கத்தலாய் கத்த போறான் எல்லாத்துக்கும் காத்து சவ்வு கிழிய போகுது
@Udhaystalin
Gen-Z இளைஞர்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள் பொட்டு மாமா டம்மி என்று.....
90s kids என்று சொல்லிக்கொண்டு சுற்றும் தற்குறிகள் மாறினால் மட்டும் போதும் பொட்டு மாமாவை பட்டினப்பாக்கதிற்கு நிரந்தரமா அனுப்பிடலாம் 😊😊
#TVKVijayFails
ஒரு விஷயம் நல்லா கவனிங்க..
திமுக ஒரு கட்சியை அரசியலா எதிர்ப்பதற்கும், பிற கட்சிகள் திமுகவை குதறுவதற்கும் உள்ள வேறுபாடை உற்று பார்த்தீங்கன்னா அதுல மிகப்பெரிய ஒரு ஜாதிய உளவியல் இருக்கும்.
இப்பவும் கூட திமுகவை அரசியலாக எதிர்த்து சண்டை போடலாம்..ஆனா அதை செய்ய எவனுக்கும் இங்கே வக்கு வகை இல்லை..
மாறாக இங்கு திமுக,தளபதி ஸ்டாலின்,உதயநிதி மேல் செலுத்தப்படுவது ஒரு ஆதிக்க ஜாதிய மனநிலையிலிருந்து தொடுக்கப்படும் தாக்குதல் மட்டுமே..
" நீ எல்லாம் ஒரு ஆளு, உனக்கு ஒரு கட்சி " அப்படிங்கிற ஒடுக்குமுறை புத்தியிலிருந்து வரும் விஷம் தான் திமுக மேல இப்போ செலுத்தப்படும் அவதூறு தாக்குதல்கள்.
Im sure your conscience will tell you that DMK or MK Stalin doesn't deserve all this slander despite their contributions.
இப்போ இந்த பதிவுக்கு கூட எதிர்முகாமிலிருந்து ஒரு intellectual தளத்திலிருந்து விவாதிக்கவோ, கருத்துக்களை முன்வைக்கவோ யாரும் வர மாட்டார்கள். வெறும் abuse,slander replies போட்டு நான் சொல்வது உண்மைதான்னு அவங்களே prove பண்ணிட்டு போவாங்க...🤷
இது தந்தை பெரியார் காலத்திலே இருந்து தொடர்ந்து திராவிட இயக்கங்கள் மீது பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பனரல்லாதார் வீசும் பார்ப்பனிய கற்களும் செருப்புகள் தான்.
ஒரு போதும் இது போன்ற தாக்குதல்கள் சாராய அதிபர்களை வளர்த்துவிட்ட எம்ஜியார் மீதோ, வாச்சாத்தி கொடுமைகள் அரங்கேற்றி, போலி கஞ்சா வழக்குகளை பாய்த்து,நிலங்களை அபகரித்து சிறை சென்ற ஜெயலலிதா மீதோ நடக்கவே நடக்காது..
இந்த ஜாதிய மனநிலை இறுகிய சமூகத்தில் ஒரு தலித்தின் போராட்டம் எப்படியோ அதே போல்தான் திமுகவின் அரசியல் பயணமும்..
அதனால்தான் கல்வி,பெண்கள் முன்னேற்றம், மொழி உரிமை,மாநில உரிமை பேசிய தளபதி ஸ்டாலின் மீது இன்றைக்கு நிறுத்தாமல் சேற்றை வாரி இறைக்க வரிசை கட்டி நிற்கிறது பார்ப்பனியம்.
அதை இந்த ஜாதிய சமூகமும் கைதட்டி ரசித்தபடியே வழித்து நக்கிச்செல்கிறது!
மீண்டும் சொல்கிறேன்...அரசியலில் திமுக என்றுமே ஒரு ஒடுக்கப்பட்ட கட்சி! ஒவ்வொரு திமுககாரரும் அந்த ஒடுக்கு முறையை தினம் தினம் எதிர்கொண்டுதான் வருகிறார்கள்.. And that includes in social media too !
Remember, history has always been kind to DMK and its leaders.
திமுக போராடும்
திமுக வெல்லும்
⬛🟥
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் வழக்கறிஞர் எஸ்.சுகன்யா அவர்களுக்கு ஆதரவாக கொளத்துப்பாளையம் பகுதிவாழ் மக்களிடையே கழக இளைஞரணிச் செயலாளர் @Udhaystalin அவர்கள் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கழக முன்னணியினருடன் கலந்து கொண்டோம்.
வாக்களிப்பீர் உதயசூரியன்…🌄
#Dharapuram4DMK #VoteForDMK
#Dharapuram
தாராபுரத்தில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக இளைஞரணிச் செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் இன்றைய தேர்தல் பிரச்சாரம் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது.
கழகத் துணைப் பொதுச்செயலாளர் அண்ணன் திரு. ஐ.பெரியசாமி, விருதுநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அண்ணன் திரு. ஓ. பன்னீர் செல்வம், சிவகங்கை மாவட்டச் செயலாளர் அண்ணன் திரு. பெரியகருப்பன், தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சகோதரி திருமிகு. கீதாஜீவன் மற்றும் திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இணைந்து பிரச்சாரத்தில் பங்கேற்றோம்.
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் கழகத்தின் வெற்றி வாய்ப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் இன்றைய பிரச்சாரம் அமைந்திருந்தது.
@Udhaystalin@IPeriyasamy_@KKSSRR_DMK@OfficeOfOPS@OfficeOfKRP@geethajeevandmk@Anbil_Mahesh
Whenever TVK cannot answer political criticism politically, it descends into a barrage of vulgar abuse. That's the one language it seems to have mastered.
From Hon’ble MP @KanimozhiDMK and respected Mayor @PriyarajanDMK to 1000's of our women cadres fighting it out on social media, the modus operandi of the tvk is disturbingly familiar: demean them, abuse them personally and try to intimidate them into silence.
Yet many self-proclaimed “neutral” voices in the local and national media suddenly fall conveniently silent. Why?
Had even an ordinary DMK supporter used language remotely resembling this, we would have seen Breaking News, Primetime Debates and editorials erupt everywhere.
Where does all that righteous outrage disappear when the abuse comes from the tvk ?
Degrading women is disgraceful.
Selective outrage and selective silence are equally shameful.
Don’t call it neutrality when your standards change with the political party.
And be warned: the DMK and our @DMKLegalWing will pursue every lawful remedy available against those who cross the line into unlawful abuse or harassment targeting our கழக உடன்பிறப்புகள்.
Criticise us politically. We will answer politically.Abuse our people and face the law. @arivalayam .
#TVKFails #TVKCrimes #TVKGovt
Un route than correct @Udhaystalin adichi aadu na 😂
இந்த தற்குறி களை கையாளும் யுக்தி இதுதான்
Mood-னு சொன்ன உடனே தப்பான என்னிடத்தில் பாக்குறதுனால தான் அவனுக்கு தற்குறி யாவே இருக்கானுங்க
நீ இறங்கி அடினா 🖤♥️