அண்ணன் *K.C.V* அவர்கள் அமைச்சராக இருக்கும் போதே எளிமையை தான் விரும்பியவர்...
பணத்திற்கு விலைப்போன திமுகவின் கைக்கூலியே பொய் செய்தியை பரப்பாதே... தினகரன் செய்தித்தாள் இதற்கு பதில் நீ வேறு ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம்...
#மாமாவேலைசெய்யும்_தினகரன்_செய்தித்தாள்
ஓரு யுகத்தின் தலைவன். தலைமுறைகள் கடந்தாலும் காலத்தால் அழியாத வரலாற்று சாதனைகள் படைத்து தமிழ், தமிழர், தமிழகத்தை தலை நிமிரச் செய்த உண்மையான திராவிட தலைவன்.
கடை ஏழு வள்ளல்களை விஞ்சிய வள்ளல்.
எங்கள் இதயக்கனி.
#MGRForever#பொன்மனச்செம்மல்_எம்ஜீஆர்
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி,
மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்
#என்றும்_எங்கள்_வாத்தியார்MGR
அவர்களின் பிறந்தநாள்!
தீயசக்தியின் பிடியில் இருந்து மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க, @AIADMKOfficial எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கண்டெடுத்த மக்கள் திலகம்,
திரை ஆளுமையாக தத்துவங்களையும்,
முதல்வராக மக்கள் நலத் திட்டங்களையும்
அள்ளித் தந்த பொன்மனச் செம்மல்,
இன்றும், என்றும், நம் இதயதெய்வமாக நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் நம் புரட்சித் தலைவர் அவர்களின் பிறந்தநாளில்,
புரட்சித் தலைவர் அவர்கள் கூறிய மக்களாட்சியை, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில் மீண்டும் தமிழகத்தில் அமைத்திட சூளுரைப்போம்!
வாழ்க புரட்சித்தலைவர் நாமம்!
வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்!
#MGR109
இன்று பிறந்தநாள் காணும் மண்ணின் மைந்தர் மாவட்ட கழகச் செயலாளர் அண்ணன்💐#KCV💐 அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 💐🎂💐🎂💐🎂
#HappyBirthdayAnna
🙏🙏🎉🎉🎉🙏🙏
#KCVeeramani#KCV
மாண்புமிகு @EPSTamilnadu அவர்களுக்கு கிடைத்த வரவேற்பை நேருக்கு நேர் எதிர் கொள்ள முடியாத திமுக, கீழ்த்தரமான மோசடிகள் மூலம் பொய் செய்திகளை பரப்ப முயற்சிக்கின்றனர்
தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் பெயரை போலியாக பயன்படுத்தி மோசடி செய்து ஊடகங்கள் வாயிலாக FAKE NARRATIVE செய்ய முயன்றதை, அச்சங்கத்தின் தலைவர் திரு.பிவின் அவர்கள் ஆடியோ வாயிலாக கண்டித்ததோடு,மறுப்பு அறிக்கையும் காணோளியும் வெளியிட்டுள்ளார்.
மாண்புமிகு எடப்பாடியார்
எழுச்சி பயணத்தில்
இடையுறு செய்வதற்கு
ஆளில்லா ஆம்புலன்ஸை எப்படி பயன்படுத்தினார்களோ ,
அதே போன்று அரசியல் இடையூறு செய்வதற்கு ஆம்புலன்ஸ் சங்கத்தின் பெயரை மோசடியாக பயன்படுத்தி செய்தி வெளியிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறையிடம் தனியார் ஆம்புலன்ஸ் சங்க தலைவர் திரு.பிவின் புகார் அளிக்க உள்ளார்.
திமுக இதுபோன்ற கீழ்த்தரமான Fake Narrative- கள் மூலம் வாக்குகளை பெற்று விடலாம் என @arivalayam நினைத்தால் , உங்கள் RK nagar சட்டமன்ற உறுப்பினர் கேட்டது போன்று , நீங்கள் என்ன மென்டலா என்றுதான் கேட்க தோன்றுகிறது…!