“திருமா மீதான அவதூறுகளையும் விசிக மீதான நெறியற்ற விமர்சனங்களையும் தமிழ்ச்சமூகம் ஏற்காது. இடது உலகமும் முற்போக்கு உலகமும் ஏற்பதில்லை.”
“சுத்தி சுத்தி கூட்டணி பற்றிய விஷயங்களையே விவாதிக்காமல் உண்மையான சமூகம் சார்ந்த பிரச்சனைகளில் பத்திரிகையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.”
கொத்தூஸ் பத்திரிகையாளர்களை வார்த்தையால் அடித்திருக்கிறார் தோழர் வீரபாண்டியன்.
கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தம்பி கவின் அவர்களின் அம்மா மற்றும் தம்பி ஆகியோர் இன்று அம்பேத்கர் திடலில் சந்தித்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொடர் முன்முயற்சியினால் கவினின் தம்பி பிரவீனுக்கு சிப்காட்டில் உதவி மேலாளராக அரசு வேலை கிடைத்திருக்கிறது.
வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் முதன் முதலாக உதவி மேலாளர் பதவி கிடைத்திருப்பது இதுதான் முதல் முறை!
அரசு வேலைக்கான நியமன ஆணையை என்னிடம் காண்பித்து தம்பி கவினின் குடும்பத்தினர் நன்றி கூறினர்!
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் அண்ணா..@VanniTamizhVCK
குறைவில்லா உடல்நலமும் மனவளமும் பெற்று நல்வாழ்வு வாழ்க..💙❤️😘🙌🎊🎉
தங்களின் சட்டமன்ற உரையைக்காண ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம் அண்ணா.🔥
"எனக்கு தன்மானம் இருக்கிறது என்பதற்காக, நான் நல்லவன் தான் என்பதை நிரூபிக்க கூட்டணியில் இருந்து விலகினாலோ, அல்லது சிலர் சொல்வதைப் போல தனித்து நின்றாலோ என்னை நல்லவனாக காட்டிக் கொள்ள முடியுமே ஒழிய எம்மக்களுக்கு எந்த பயனும் அளிக்காது;
அதிகாரம் மட்டுமே எம்மக்களின் துயரை துடைக்கும்; அந்த அதிகாரம் இன்று அரசியலில் மட்டுமே குவிந்து கிடக்கிறது; ஆகவேதான் இந்த அருவருப்பான அரசியலில் பல இழிவுகளை தாங்கி கொண்டு அரசியல் செய்கிறேன்!
எனக்கு நன்றாக எழுதத் தெரியும் என்பதால் நான்கு சுவற்றுக்குள் அமர்ந்து புத்தகம் புத்தகமாய் எழுதி தள்ளினால் யாருக்கு பயன்? என்னை நல்லவனாக காட்டமுடியும்; என் திறமைகளை வெளிச்சம் போட்டு, நான் பிரபலமடைவேன்; ஆனால் எம்மக்களை அரசியல் படுத்த முடியாது; ஆகவே அரசியல் செய்கிறேன்!"
முனைவர். தொல். திருமாவளவன்
#VoteforVCK
இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள்..
சட்டமன்ற நிலைக்குழு
தலைவர்கள்,உறுப்பினர்கள் என பல நியமன பதவிகள்...
வாரிய நியமன உறுப்பினர் பதவிகள்...
துணை மேயர் தொடங்கி ஆயிரக்கணக்கான உள்ளாட்சி பதவிகள்..
அரசு சார் நிறுவனங்களில் பல நியமன பதவிகள்
எடுத்துகாட்டாகஅரசு வழக்கறிஞர்கள் நியமனம்...
ஆணைய குழுக்களில் நியமன பதவிகள்..உதாரணமாக TNPSC,Information commission,SC/ST commission...
இதை கடந்து,அரசு துறைச்சார்ந்த பிரச்சினைகளில் பட்டியல் பிரிவு அதிகாரிகள் குறைகளும் நலன்களையும் பேசுவதற்கு குறைந்த பட்ச ஆதரவு சூழல்..
பயணப்படும் கிராமங்களில் ஏற்பட்டு இருக்கும் சமூக எழுச்சி...
சிதறிக்கிடந்தவர்களை திரட்டி அதிகாரத்தின் அருகில் கொண்டுச்செல்லும் இந்த பயணத்தில்....
பல மாற்றங்களை சமகாலத்தில் பார்த்து வருகிறோம்..
இதற்கு தலைவர் திருமா என்கின்ற ஒப்பற்ற தலைவனின் தியாகமும் உழைப்புமே ஊக்க சக்தி
Anyday…
We trust and stand with Thalaivar @thirumaofficial
உதிரிகளின் வெற்று கூச்சல்களை புறம் தள்ளி அமைப்பாய் திரள்வோம்…
அதிகாரம் வெல்வோம்
8/8 💥💙❤️