#BREAKING || புத்தகத்தில் இந்தியாவிற்கு பதிலாக பாரத்
12ம் வகுப்பு பாட புத்தகத்தில் இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பாரத் என்று மாற்ற என்சிஇஆர்டி ஒப்புதல்
என்சிஇஆர்டி இன் கீழ் தயாரிக்கப்படும் அனைத்து பாடப்புத்தகங்களிலும் இனி பாரத் என்ற வார்த்தையே இடம் பெறும்
மேலும் பாட புத்தகங்களில் ஹிந்து வெற்றி குறித்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் முடிவு
என்சிஇஆர்டி இன் ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு
#india #Bharath #books #ThanthiTV
பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் "சமூகநீதி காக்க சாதிவாரி
மக்கள்தொகை கணக்கெடுப்பு" தலைவர்கள், வல்லுனர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம்.
நாள்: 26.10.2023
நேரம்: காலை 10.30 மணி
இடம்: சர்.பி.டி. தியாகராயர் அரங்கம், சென்னை -17
சமூகநீதியில் அக்கறை கொண்ட அனைவரையும் அழைக்கிறோம்.!
மேதகு ஆளுநர் மாளிகையின்மீதே வெடிகுண்டு வீசும் அளவுக்கு, தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கை தொடர்ந்து சீர்குலைத்துக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனங்கள்.
ஆளுநர் மாளிகை மீதே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு துணிச்சல் ரவுடிகளுக்கு வந்திருக்கிறதென்றால், இதற்குக் காரணம் வன்முறையாளர்கள்மீது மென்மையானப் போக்கைக் தி.மு.க. அரசு கடைபிடிப்பதுதான் என்று சொன்னால் அது மிகையாகாது. இனி வருங்காலங்களிலாவது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, ஆளுநர் உட்பட அனைவரின் பாதுகாப்பினையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
பத்து மாதம் சுமந்த பிள்ளைக்கு பக்கத்து வீட்டுக்காரன் பெயர்
வச்ச மாதிரி பத்து வருசம் ஆட்சியில் இருந்து
#அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு பொம்மை ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி பெயர் வைத்து கொண்டு இருக்கிறார்...
தலைவன் வேற ரகம் பாத்து உஷாரு ! @mkstalin Roast
#பொம்மைமுதல்வர்_ஸ்டாலின்
பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் ‘சமூகநீதி காக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு!’ தலைவர்கள், வல்லுனர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம்
இடம்: சர்.பி.டி. தியாகராயர் அரங்கம், சென்னை -17 நாள்: 26.10.2023, காலை 10.30 மணி
சமூகநீதியில் அக்கறை கொண்ட அனைவரையும் அழைக்கிறேன்! மருத்துவர் அய்யா
திமுக வின் புரட்டு ஒருபக்கம் இருக்கட்டு்ம். 1944 ல் சேலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது. லண்டணில் இருந்து கொண்டாவது சென்னை ராஜதானியை ஆள வேண்டும் என தீர்மானம் போட்ட ஆங்கிலேய கைகூலிகள் தானே நீங்கள். திக, திமுகவின் இன்றைய வேடங்கள் காலத்தின் கட்டாயம்