நமது @WTLFoundation தொடங்கி ஒரு மாத காலத்தில் இணைந்துள்ள 19 லட்சம் உறுப்பினர்களில், 17% பெண்கள் என்பது, நமது அமைப்பின் முதல் வெற்றி.
இது மக்களுக்கான இயக்கம்!
நண்பர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி - ஏன் அண்ணாமலை @WTLFoundation இயக்கத்திற்கு போறீங்க ?
பதில் - நான் 15 வருடமாக இருந்த கட்சியில் நிறைய நிறை குறைகளை பார்த்து விட்டேன்
துரோகம் நிறைந்திருந்தது வளர்ச்சி, சுதந்திரம் சுத்தமாக இல்லை
என்னைப் போன்று சுதந்திரமாக மக்களுக்கு பணியாற்ற தனக்குத்தானே ஒரு பாதையை வடிவமைத்து மக்களுக்காக நடக்க தொடங்கியவர் தான் அண்ணன் அண்ணாமலை @annamalai_k அவர் பாதையில் நானும் நடக்க ஆசைப்படுகிறேன் அவரையே தலைமை ஏற்கவும் முடிவு செய்துவிட்டேன்.
@Boopathi_adv@Peter_Offl@sureshpsmftvm
வாழ்த்துக்கள் டா தங்கம்....
பதட்டமான சூழலில் தன்னுடைய மன தைரியத்தால் இந்த குழந்தை பெரிய ஆபத்துல இருந்து தப்பியிருக்கு....
குழ்ந்தைகள் மீதான தொடர் வன்முறைகளுக்கு ஒரே தீர்வு கட்டாயம் #தற்காப்பு கலையை கத்துக்க வைக்கனும் அப்பத்தான்
#Blast படத்துல வர மாதிரி சும்மா அடிச்சி துவைச்சி விடனும்...
”ஓராண்டுக்கு முன்னாடி இது நடந்துருந்தா, Deputy CM கிடைச்சிருக்கும்.. இப்போ கடன்காரங்களா நிக்கிறோம்..”
ராமதாஸ் ஆதரவு நிர்வாகியான பாமக முன்னாள் எம்.எல்.ஏ. அருள் பேட்டி
#SunNews | #PMK | #Anbumani | #Ramadoss