Feel good post🥰
கேரளாவில் எர்ணாகுளத்தில் லாட்டரி கடை நடத்தி வரும் சினோஜ், புதன்கிழமை அன்று உடல்நலக்குறைவு காரணமாக தானே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தார்..
அப்போது traffic இல் கார் நின்றுகொண்டிருந்தபோது அவருக்கு திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது.
அப்போது போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நின்றுவிட்ட நிலைய��ல், அவர் காருக்குள்ளேயே மயங்கி விழுந்தார்.
கார் நகராததால் மக்கள் இறங்கி வந்து பார்த்தபோது சினோஜ் மயங்கி கிடப்பதை கண்டனர்..
அப்பொழுது அந்த வழியாக கே.எஸ்.ஆர்.டி.சி. பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த இரு செவிலியர்கள், சாலையோரத்தில் ஏற்பட்ட பரபரப்பைக் கவனித்து உடனடியாக பேருந்திலிருந்து இறங்கி, காரை நோக்கி விரை��்து சென்று சினோஜுக்கு சிபிஆர் (CPR) சிகிச்சையை அளிக்கத் தொடங்கினர்.
அந்த இரு செவிலியர்களும், சினோஜ் அங்கமாலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வரை காருக்குள்ளேயே தொடர்ந்து சிபிஆர் (CPR) சிகிச்சை அளித்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவரிடம் உடல்நிலை முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் கரோனரி தமனியில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு அவசர ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அந்த ரெண்டு செவிலியர்கள் bus ல இருந்து இறங்கி ஓடி வந்து உதவனுமனு எந்த அவசியமோ கட்டாயமோ இல்ல..
ஆனா.. இறங்கி வந்தாங்க பாருங்க..
வந்து ஹாஸ்பிடல் போற வரை cpr கொடுத்து உயிரை காப்பாற்றினார்கள் பாருங்க..
கடவுள் ங்க🙏🥰
வீடு முழுவதும் கோப்பைகள், பதக்கங்கள்.. அரசுப் பள்ளி மாணவரின் அசாத்திய திறமை.. வறுமையிலும் சாதிக்க துடிக்கும் மாணவர் அரசுக்கு வைத்த சிறிய கோரிக்கை..
#Nagapattinam | #Student | #GovtSchool | #Chess | #PolimerNews
@PttvNewsX திருட்டு திமுக ஆட்சி ஒழிந்ததில் மக்கள் எல்லோரும் நிம்மதியாக இருக்கிறார்கள், தயவுசெய்து இன்னும் ஒரு 50 வருடத்திற்கு இந்த திராவிட கும்பல்களுக்கு வாய்ப்பு தராதீர்கள்
"ஓட்டு வாங்கும்போது இனித்த பொட்டு, அதிகாரத்தில் அமர்ந்த பிறகு கசந்துவிட்டதா அமைச்சர் அவர்களே?"
ஏதோ பல ஆண்டுகளாக எம்மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். நிச்சயமாக ஒருநாள் மாறுவார்கள்!!.
#TVKVijayFails
இந்தியா எங்கள் நாட்டின் மீது மறைமுகமாக போர் தொடுக்கிறது
எங்களை சுற்றி இருக்கும் எதிரி நாடுகளான கிரீஸ், ஆர்மீனியா, சைப்ரஸ் நாடுகளுக்கு அதி நவீன ஏவுகணைகளான பிரமோஸ், பினாக்கா போன்ற ஆயுந்தங்களை வழங்கி உள்ளது
மேலும் 1000 to 1500 km தூரத்திற்கு சென்று தாக்கும் ஏவுகணை வழங்கியுள்ளதால் எங்கள் நாடு முழுவதும் இப்பொழுது எதிரி நாடுகளின் ஏவுகணை தாக்குதல் எல்லைக்குள் அமைந்துள்ளது. இதனால் எங்கள் நாடு மகிழ்ச்சியாகவே இல்லை
ஒட்டுமொத்த துருக்கி மீடியாக்களும் கதறல்
Simply அவ பொருள எடுது அவனையே .......