மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சென்னை நுங்கம்பாக்கம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாணவச் செல்வங்களுடன் கேக் வழங்கி கொண்டாடினோம்.
குழந்தைகளின் முகங்களில் தவழ்ந்த புன்னகையும், அவர்களின் உற்சாகமும் இந்த நாளை மேலும் சிறப்பாக்கின. குழந்தைகளின் மகிழ்ச்சியே நமது எதிர்காலத்தின் மகிழ்ச்சி! ❤️
**இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!**
#HappyChildrensDay #ChennaiMiddleSchool #JCDPrabhakar
மக்களை நேசிக்கும் வெற்றித் தலைவரின் நல்லாட்சியில் மாணவ மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல உறுதுணையாக நவீன மிதிவண்டி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கடந்த ஆட்சிக் காலங்களில் வழங்கப்பட்டவை போல அல்லாமல், உயர் தரத்தில் நவீன ஸ்போர்ட்ஸ் ரக மிதிவண்டிகள் மாணவ மாணவிகளுக்கு அன்புப் பரிசாக
வெற்றித் தலைவர் ஆட்சியில் வழங்கப்பட உள்ளது.
மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்தவர் ;
மாணவர்களுக்கு உணவைப் பரிமாறுபவர் ;
மாணவர்களுடன் உரையாடுபவர் நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.
அனைத்திலும் அரசியலே துளியும் இருக்காது.
அன்பு அன்பு அன்பு மட்டுமே இருக்கும்.
இதற்கு இந்தத் தருணங்களே ஆகச் சிறந்த சாட்சி.
குழந்தைகள் தினத்தன்று
விஜய் மாமாவின் அன்பில் நனையும் அவர்தம் சகோதரிகளின் குழந்தைகள்...
அதிகார மமதையை அழித்து
எதிர்காலத் தலைமுறையை
அன்பால் அரவணைக்கும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...