நவம்பர் 1-ஐ தமிழ்நாடு நாள் என அறிவித்த அண்ணன் விஜய் தலைமையிலான தவெக அரசிற்கு நன்றி!
தமிழ்த்தேசியவாதிகளின் கோரிக்கையை ஏற்று ஒவ்வொன்றாக செயல்படுத்துவது சிறப்பு❤️🙌🏻
தமிழ்த் தேசியவாதிகள் பல ஆண்டுகளாக நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடி வந்தனர்.
தமிழ்த் தேசியர்களின் உணர்வுகளுக்கும் கோரிக்கைக்கும் மதிப்பளித்து, நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாக முன்னெடுக்கும் தவெக தலைமையிலான தமிழக அரசின் முடிவைத் தமிழர்கள் வரவேற்கிறோம்!
பாப்பாத்தி கோச்சுக்கு தாழ்த்தப்பட்ட. சாதியில் இருந்து ஒரு பெண் சாதிப்பது எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? அதனால்தான் தொடர்ந்து கார்த்திகாவை இவர் புறக்கணிக்கிறார்.
நேற்று நடந்த செமி பைனலில் மீண்டும் கார்த்திகா கலம் இறக்கப்படவில்லை(1/2)
நேற்று நடைபெற்ற அரையிறுதியில் இந்திய அணி 39-14 என்ற புள்ளிகளில் இலங்கையை வென்றது..
இதில் சாக்ஷி 11 புள்ளிகளையும், கேப்டன் நிதி சர்மா 10 புள்ளிகளையும் எடுத்துள்ளனர்..
கார்த்திகா களமிறக்கப் படவில்லை, இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா உகாண்டாவை எதிர்த்து விளையாடவிருக்கிறது..
இந்த அணியின் முதல் 7 பேரில் கார்த்திகா பெயர் இருக்கிறது, ஆனால் ரெய்டு செல்ல அனுமதிக்காமல் முடக்க வாய்ப்பிருக்கிறது..
கார்த்திகா அதிக புள்ளிகள் எடுக்கவிடாமல் தடுத்து அவரை இந்திய அணியில் நிரந்தர இடம் பெறமுடியாமல் செய்ய சதி நடக்கிறது..
கார்த்திகா மீதுள்ள பொறாமையால் அந்த சதிகாரர்களுக்கு துணைபோகிறார் பயிற்சியாளர் கவிதா செல்வராஜ்..
#Justiceforkarthika
The problem with most punters is that they still haven't understood this, even after I've said it 100 times or more. I'm going to repeat it once again.
If you're following a tipster, stick with them through both wins and losses. Choose just 1–2 tipsters whom you genuinely trust and believe in, and stay consistent. There's absolutely no point in trusting everyone and playing every single bet posted by different individuals. That approach will eventually lead to losses in the long run.
Many people keep texting me asking for bets on every match. That's not how this works. You cannot expect action on every game.
I've been following the same approach for the last few years, and I intend to continue doing so. We will have bad days, and we will have good days. That's part of the game. My objective has always been to finish the day in profit while maintaining consistency and discipline.
One final thing: Don't follow too many channels and put yourself in unnecessary confusion. These days, everyone is starting a Telegram channel without even having a proper track record or the financial backup to sustain it.
Be selective, do your research, and be extremely cautious about whom you trust. Quality over quantity, always.

ஸ்டாலின் சார் மனசாட்சி...
குறிப்பு :
தன் ஆட்சியில் நடந்த அவலங்களை முன்பு ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வரே ஒப்புக்கொண்டு பேசினால் எப்படி இருக்கும் என்று சொல்லும், A.I. தொழில்நுட்பத்தால் உருவாக்கப் பட்ட கற்பனைக் காணொளி.
B s d K Hong Kong Sixes are not even international level matches 😭😭😭😭
Imagine the Prime Minister posting about such entertainment games with no relevance in the Cricket world.
God bless Pakistan 😭
"தவெகவுக்கு பெரிய ஜாக்பாட் அடிச்சிட்டுது"
"நாங்கள் உழைத்து ஆட்சிக்கு வந்தவர்கள்.. இவர்கள் ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தவர்கள்..எங்களை பற்றிப் பேச அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை..ஒரு திட்டமாவது கொண்டு வந்துருக்காங்களா சொல்லுங்க"..தவெகவை விளாசிய இபிஎஸ்
#EPS | #cmvijay | #tvk | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai