@I_Magizhan_21 பாரியிடமும் கருத்து தவறுகள் பிழைகள்
திருத்தங்கள் இருக்கலாம்...
ஆனால் உங்க நாம் திராவிடர் கும்பல் போல சமரசம் செய்யும் நபரல்ல ...
நன்னடத்தையும் நேர்மையும் கொண்டு மனசாட்சியுடன் நடந்து கொள்வார் பாரிசாலன்....
மகிழன் இலக்கிய ஆய்வில் மட்டும் கவனம் செலுத்தினால்
தமிழுக்கு நல்லது...
முன்னோர்களின் ஆன்மா உண்மைக்கு என்றும் துணை நிற்கும்!
போராளிகளின் அருளும் ஆசியும் தமிழருக்கு வெற்றியைப் பெற்றுத் தரும்!
உண்மை, நேர்மை, கடமை உணர்ச்சி, ஒழுக்கம் ஆகிய பண்புகளைக் கொண்ட நல்ல தமிழர்களால் மட்டுமே தமிழ்த் தேசியக் கனவு நிறைவேறும்!
அறத்தோடு களம் காண்போம்!
கடந்த தேர்தலில் நான், என் குடும்பத்தினர், என் நண்பர்கள் என அனைவரையும் நாம் தமிழர் கட்சிக்கே வாக்களிக்கச் செய்தேன். எங்கள் தொகுதியில் நாம் தமிழர் கட்சி பெற்ற 4,000+ வாக்குகளில், நான் மட்டும் 100+ க்கும் மேற்பட்ட வாக்குகளைச் சேகரித்துக் கொடுத்திருப்பேன். தமிழ், தமிழர் விடுதலை என்ற கொள்கைகளை நம்பி பயணித்த நான், இன்று ஏமாற்றமடைந்திருக்கிறேன்.
விஜயை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, இப்படி தமிழ் இனத் துரோகிகளிடம் தங்களது கட்சியையே அடமானம் வைத்து, அவர்களின் வாடகை 🦮 மாறுவார்கள் என்று கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.
விஜயை எதிர்க்க வேண்டும் என்றால் அவரது செயல்பாடுகளை மட்டுமே எதிர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு இப்படி திமுகவின் மவுத் பீஸாகச் சுற்றுவது விபச்சாரத்திற்கு சமமானது.
இனி ஒருபோதும் நாம் தமிழர் கட்சிக்கு எங்கள் வாக்கு கிடையாது.
திமுகவைவிட தமிழ் இனத்திற்குத் துரோகம் செய்தவர்களாக மாறிவிட்டீர்கள்.
@idumbaikarthi@Saattaidurai@Seeman4TN https://t.co/NF2tq23WPY
கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி, மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்தத் திரைக்கலைஞர்!
இயக்குநராகவும், நடிகராகவும் பலருக்கு அறிமுக வாய்ப்புகளைக் கொடுத்து, தன்னோடு மற்றவர்களும் மேலேறி வர வேண்டுமெனும் நல்நோக்கத்தோடு கைதூக்கிவிட்ட குணாளர்!
தான் சார்ந்திருக்கிற நடிகர் சங்கம் பெருங்கடனில் மூழ்கித் தவித்தபோது தனது கடினமான உழைப்பாலும், நிர்வாகத்திறனாலும் மீட்டெடுத்த பெருந்தகை!
ஏழை எளிய மக்கள் எவரும் பசி, பட்டினியாக இருக்கக் கூடாதெனும் உயர்ந்த எண்ணம் கொண்டு, தன்னை நாடி வந்தவர்களுக்கெல்லாம் உணவிட்ட மனிதநேயவாதி!
எந்த நிலையிலும் தன்னிலை மாறாது உள்ளன்போடு எல்லோரிடமும் பழகிய பண்பாளர்!
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஐயா விஜயகாந்த் அவர்களுடைய 74வது பிறந்தநாளில், அவருடைய நற்செயல்பாடுகளை போற்றி, என்னுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
தவெக "கட்சி" ஆதரவா என்றால் ... இல்லை.
தவெக "அரசு"ஆதரவா என்றால் ... ஆம்.
"மரத்திலிருக்கும் பலாக்காயை விட கையில் இருக்கும் களாக்காயே மேல்"
பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், அரசு அமைத்திருப்பது தவெக! தெரிந்தோ தெரியாமலோ ... பல நல்லவைகள் இந்த அரசால் நடக்க ஆரம்பிச்சிருக்கு.
அவங்க வைத்த கொள்கை ஒன்றுதான்.
"ஊழல் ஒழிப்போம்".
இன்று அதை நடைமுறைப்படுத்த முயற்சிகளும், செயல்களும் நடந்து கொண்டிருக்கிறது.
ஊழல் குறைந்தாலே பல நன்மைகள் கிடைக்கும். சிங்கப்பூர், நோர்வே, போலந்து போன்ற நாடுகள் அதற்கு உதாரணம்.
அவரின் அமைச்சரவை சரியில்லை... தெலுங்கர் நிரம்பி இருக்கிறார் என்றால்... அதற்கு காரணம் அவர்மீது நீங்களோ நானோ நம்பிக்கை வைக்கவில்லை. வைத்தவர்கள் இன்று அமைச்சரவையில். இது யாருடைய தவறு. So no point in complaining.
தமிழ் தேசியம் அனைத்து தமிழர்களுக்கானது. கனிமவள சுரண்டலுக்கு எதிராகவும், சதுப்பு நிலம் பாதுகாக்கவும் இந்த அரசு எடுத்த முதல் முயற்சி தமிழ் தேசியத்தின் தமிழர் நிலத்தை காக்க வேண்டும் என்னும் அடிப்படையை பூர்த்தி செய்கிறது.
நேரிடையாக, லஞ்சம் கொடுக்கவேண்டாம் என்று சொல்லி, அதற்கான எண்ணை கொடுத்த நேர்மை வரவேற்கப்படவேண்டும்.
இது என்ன மந்திரமா? ஆட்சியை பிடித்தவுடன் மனிதர்கள் ஒவ்வொருவரும் சுத்தமாக... ஆக? 60 - 70 வருட பழக்கத்தை ஒரு இரவில் மாற்ற முடியுமானால்.. அவர் கடவுளாக மட்டுமே இருக்கமுடியும்!
கடவுள் மட்டுமே Perfect. அந்த Perfection ஐ நோக்கி நகருபவன் புனிதன். தன்னால் ஆனதை மக்களுக்கு செய்ய வேண்டும் என்று நினைப்பவர் மனிதன். செய்கையில் உறுதிப்படுத்துபவன் தலைவன்.
இந்த நிலைக்கு தன்னை கொண்டு செல்பவனை, ஆதரிக்க வேண்டுமே ஒழிய வெறுப்பை உமிழ கூடாது. அது நமக்கான வளர்ச்சியை ஒருபோதும் கொடுக்காது.
தமிழ் தேசிய கருத்துக்களை, வெறுப்பு இல்லாமல் அதன் அவசியத்தை வெளிப்படுத்திக்கொண்டிருப்பது மட்டுமே நேர்மறையான செயல். ஆக்கபூர்வமானது கூட.
நீ நல்லா ஆட்சி செய். வாழ்த்துக்கள்.
நான் உன்னை விட சிறப்பு அரசியல் செய்வேன் என்று சொல்வதே தமிழர் ஒற்றுமைக்கு வழி வகுக்கும்.
அதை விட்டுட்டு ... எல்லாத்தையும் தவறாக விமர்சிப்பது நண்டு கதைதான். RSS எல்லா இடத்தியும் ஊடுருவிச்சுனு பேசுவோம் ல. இப்போ சொல்கிறேன். தமிழ்த்தேசிய வாதிகள் எல்லா நிலையிலும் ஊடுருவுங்கள். தமிழருக்கான தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். அதிகாரம் வலிமையானது.
கொள்கை உறுதியுடன்பயணிக்கவேண்டும்.
நம்முடைய நோக்கத்தை நிறைவு செய்து கொள்ளும் வரை ... உயிர் விடும் வரை, இதை மனதில் ஏந்திக்கொண்டு பயணியுங்கள்.
இது நமக்கான அரசியல், நம் பிள்ளைகளுக்கான அரசியல். வெறுப்பு வீழ்ச்சிக்கு மட்டுமே கொண்டு செல்லும்.
தீமையை எதிர்க்கலாம். அது வீரம்.
தாண்மையை வளர்ப்பது...அது பாவம்.
இந்த அரசில் நடக்கும் தவறுகளை, சுட்டி காட்ட தயங்கக்கூடாது. தீர்வையும் சேர்த்தே தரவேணும். அது அக்கறையின் வெளிப்பாடாக இருக்கணுமே தவிர வெறுப்பின், பொறாமையின் வெளிப்பாடாக இருக்க கூடாது.
ஏனென்றால்.. தமிழ் தேசியத்தின் முதல் கூறாக...தமிழன் ஆள்கிறான்.
Let's begin again.
PS : Behind every successful man, there is a woman who tells him, he is wrong. - கருத்தை சொல்வது, உடன் நிற்பது அனைத்து பெண்களின் கடமை, உரிமை.
மலையை உடைப்பது தாயின் மார்பகத்தை அறுப்பது போல் என்று மேடை தோறும் முழங்கிய அண்ணன்...
மலைகளை உடைத்து வெளி மாநிலங்களுக்கு அனுப்ப தற்காலிக தடை செய்த அரசுக்கு...ஒரு சிறு நன்றியும் பாராட்டும் கொடுக்க முடியவில்லை என்றால்....
அங்கு பொறாமையும், வெறுப்பும் மட்டுமே மண்டி உள்ளது என்று புரிந்தது.
That was my breaking point.
இனி எந்த நிலையிலும் கட்சிக்கு என் ஆதரவு இல்லை. அதேசமயம், தமிழனாக, யார் செய்யும் நல்லதையும், கெட்டதையும் தயங்காமல் விமர்சிப்பேன். ஆரிய திராவிட கட்சிகளை பேருக்கு கூட நான் ஏற்றதில்லை. என் வாழ்க்கையில் நாம் தமிழர் தவிர்த்து, வேறு யாருக்கும் ஓட்டு போட்டதில்லை. இனி என் ஓட்டு கட்சி சார்ந்ததாக இருக்காது. வேட்பாளர் சார்ந்ததாக மட்டுமே இருக்கும்.
அன்பு என்பது, தலையாட்டி பொம்மையா இருந்தா மட்டும் தான் என்றால்...எனக்கு அது தேவை இல்லை. தற்காலிக அன்பிற்காகவும், மரியாதைக்காகவும் எதையும் செய்யும் எண்ணம் எனக்கு இல்லை. நம்பிக்கை வைத்து விரையமான நாட்களை இன்றுடன் முடித்துக்கொள்கிறேன். உங்களுடைய சண்டைகள், பேச்சுக்கள் எனக்கு அருவருப்பை கொடுக்கிறது. முதல் முறையாக, நான் தேர்வு செய்த பாதையை நினைத்து வருந்துகிறேன்.
மிஞ்சி போனா அசிங்கமா, அவதூறு பேசுவீங்க. வேறன்ன உங்களுக்கு தெரியும். பேசுங்க.
என் கொள்கையில் நான் உறுதியாக தான் இருக்கிறேன். என்னால் என்ன செய்ய முடியுமோ, அதை நான் தொடர்ந்து செய்வேன்.
It is a heartfelt goodbye, not to the ideology, but to the fake ideologists!
மனிதனாக, நிறுவனமாக வளர எங்களைபோன்றவருக்கு ஒரு கட்சி தேவை இல்லை. வளர்ச்சியும் பொருளாதாரமும் தான் நோக்கம் என்றால் பல கட்சிகள் உள்ளது. குப்பை காணொளிகள் போட்டாலும் காசும் வரும், வளர்ச்சியும் வரும்.
நாம் தமிழரோடு பயணித்தது கருத்தியலுக்காகவும், தமிழ் தேசிய கனவிற்காகவும் மட்டுமே. இன்னல்களும், ஏமாற்றங்களும் இருந்தும், இன்றுவரை கொண்ட கொள்கைக்கு எதிராக ஒரு அடி கூட எடுத்து வைக்காத உண்மையுள்ளவர் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.
இனிமேல், வளர்ந்தவுடன் போய்ட்டாங்கனு ஒப்பாரி வைப்பதை நிறுத்தவும். கூடிய உள்ளங்களை சந்தேகம் என்ற பெயரில் கூனிகுறுகவைத்து வெளியில் போக வைத்து துரோகி என்று முத்திரை குத்தும் நீங்களே "சுயநலவாதிகள்" - "துரோகிகள்".
நாங்க இல்ல !
வெறுப்பையும் புரளிகளையும் கக்கும் உங்கள் இயல்புகளிலிருந்து மாறிப்பாருங்க... கூட மறுபடியும் நடப்போம். போலித்தனத்தை தூக்கி எறிஞ்சுட்டு, நோக்கம் எதுவோ அதற்கு உண்மையா இருக்க பழகுங்க.
#iniyaval #iniyavalrajini
ஈழத் தமிழ்ச் சொந்தம், தம்பி கொக்கி குமார் என்று அழைக்கப்பட்ட அழகேந்திரராசா சுஜித் மறைவுற்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
தம்பி தனது முகத்தை மறைத்துக்கொண்டு தமிழ்த் தேசியத்திற்காகத் தொடர்ந்து செயல்பட்ட ஒரு செயல்வீரன். சிறுவயதிலேயே அவர் நம்மை விட்டுப் பிரிவார் என்று கனவில்கூட நினைக்கவில்லை.
அவரைப் பிரிந்து வாடும் அவரது உறவுகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
@idumbaikarthi உன்னோட வன்ம பேச்சு எல்லை மீறி போகிறது. பேச்சு கண்ணியமா இருக்க வேண்டும்
நாம் தமிழர் கட்சி Ku மேலும் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டாம்.
@Seeman4TN அண்ணா உங்கள் பார்வைக்கு
@PackiaSe@Dhamotharan82 Have some decency Backiya. You really have better work to do in your party. Most of us are s dissappointed with your performance inspite of the support we have been extending you. Enough of this Vijay Nonsense. Get the party back to its old form.
நாம் தமிழர் கட்சி தோல்விக்கு
இந்த சந்திப்பு மிக முக்கிய காரணமாகி போனது சாபக்கேடு,
திமுகவை தீயசக்தி என்று தீவிரமாக எதிர்காமல், திமுக பங்காளி கட்சி, மாண்பு, மயிரு
என்று நட்பு பாராட்டியமையே
இந்த கொடும் தோல்விக்கு காரணம். 😡
இவ்வளவு உழைப்பை கொட்டி ஒரு தொகுதி வெல்ல முடியவில்லை😡
திமுகவுக்கும் அதிமுகவுக்கும் என்ன வித்தியாசம் என்று சில நாதக நண்பர்கள் கேட்கிறார்கள்.
சின்ன உதாரணம் : இதே புத்தகத்தை ஸ்டாலின் கையில் கொடுத்து திமுகவில் இணைய முடியுமா? மேதகு புகழ் பாடும் புத்தகத்தை, அடையாளமாக ஸ்டாலின் ஏற்றுக்கொள்வாரா? என்றக் கேள்விக்கான பதிலிலேயே, உங்கள் கேள்விக்கான பதிலும் உள்ளது.
பெருமதிப்புக்குரிய பேராசிரியர், பேரன்புக்குரிய என் அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ❤️
உடல் நலமும், செல்வமும், மன நிம்மதியும், மகிழ்ச்சியும் பெற்று நிறைவுடன் நீடூழி வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன் அண்ணா @Kalyan1612 ❤️
தாயக விடுதலைக்காக, தமிழ் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க தம்முடைய உயிரையே ஆயுதமாக்கிப் போராடி, தமிழீழ மண்ணில் விதையாய் விழுந்தப் புனிதப் போராளிகள் எங்கள் குல சாமிகள் 🙏
அவர்கள் உயிரும், உணர்வும், இதயத் துடிப்பும் தமிழீழம் 🐅
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
#மாவீரர்நாள்2025