@RoarngTiger ஏய்.... பாரி முதன்முதலில் பேச நினைக்கும் போது தமிழ்தான்திராவிடம்
என்ற கற்பிதம் இருந்த காலம் அவர் தமிழ்தேசியம் படிக்க புரிதல் வந்த பிறகு அதை புறந்தள்ளினார்...
ஆனால் சீமான் அப்படியில்லை தமிழ்தேசியம் கட்சி ஆரம்பித்து கடந்த கடந்த 13 வருடங்களாக ஈவெரா புகழ்வணக்கம் வைத்தவர்...
@Saravanan_Offci மலைகளின் மாநாடு போட்டுட்டு மலைய வெட்டி எடுக்கிறவனிடம் மாமூல் கேட்க தம்பியை அனுப்பினால் எப்புடிப்பா NTK வின் சூழலியியல் அரசியல் வெல்லும்....
@Saravanan_Offci உன் நிலைபாட்டில் இருந்து யோசித்தால் கூட.....
தம்பி நீ கேட்க்க வேண்டியது பாவாணரை படிக்காத உள்வாங்காத மாசொ விக்டர் அவர்களையும்
அதை மேடையேற்றிய
சித்தரஞ்சன் சாலைக்கு சித்தாள் வேலை பார்த்த தலைமையைத்தான் கேட்க்க வேண்டும்.....
@I_Magizhan_21 பாரியிடமும் கருத்து தவறுகள் பிழைகள்
திருத்தங்கள் இருக்கலாம்...
ஆனால் உங்க நாம் திராவிடர் கும்பல் போல சமரசம் செய்யும் நபரல்ல ...
நன்னடத்தையும் நேர்மையும் கொண்டு மனசாட்சியுடன் நடந்து கொள்வார் பாரிசாலன்....
மகிழன் இலக்கிய ஆய்வில் மட்டும் கவனம் செலுத்தினால்
தமிழுக்கு நல்லது...
@kali15061996 பாரிக்கு எதிரான இந்த நாலாபக்க எதிர்ப்பு அவர் வளர்ந்துவிட்டதாகவே தோன்றுகிறது...
பாவம் உங்களை அணைவரையும் மன உழைச்சல் செய்திருக்ஙிறார்
தனது செய்கையால்....
@AATHIA9@Seeman4TN இப்ப கூட தங்களின் தவறு ஏதும் இருக்கிறதா...
நாம் சமரசம் செய்த செய்ல சரிதானா என
ஒரு நிலைபாட்டிற்கு வரமாட்டார்கள் போல...
இனி தேராது....
@SivaKum56664767 கோட்பாடின் தேவை அப்படியே இருக்கின்றது....
அதை முன்னெடுத்து செல்லும் சீமான் சமரச உடன்பாட்டிற்கு சென்று ஆதாய மட்டும் முன்னிறுத்தி சேட்டையர்களை முன்னிலைபடுத்தியதால் வந்த வீழ்ச்சி இது...
@TamilTeca@Saattaidurai@Seeman4TN ஏய்.. இவ்வளவு
படிச்சு ட்டு எவன் பாதிப்பை தந்தானோ அவனுங்க கிட்டேயே அரசியல் சமரசம் செய்தால் எவன்னா உமக்கு ஓட்டு போடுவான்....
4 லு 2ஆக மாறுவது உறுதி உம்மால....