🫰சரியானது வென்றே தீரும் 🔥
கைது செய்யப்பட்ட நொடியில் இருந்து பிணைமுறைகளை நிறுத்தும் இந்த நொடி வரை இறுதி வரை உறுதியாய் நின்ற வழக்கறிஞர் பாசறையின் அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்!
கோவை மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பின் காரில் இருந்தபடி நா.த.க கொடியை அசைத்து கோஷமிட்ட கார்த்திகா..!
#NTK | #Karthika | #Jail | #PolimerNews