தாம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச புகார் - உண்மைத்தன்மை சான்றிதழ் கேட்ட பெண்ணிடம் பணம் வாங்கியதாக ஊழியர் மீது குற்றச்சாட்டு!
TNRevenue Dept | ViralVideo | NewsReport
#NewsTamil24x7#Tambaram
NewsUpdate || இந்தியாவில் எபோலா வைரஸ்?
சூடானில் இருந்து இந்தியா திரும்பிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, பலரின் உயிர் பறித்த எபோலா வைரஸ் அறிகுறிகள் கண்டறியப்பட்டதாக தகவல்
கோட்டயத்தைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
EbolaVirus | Kerala
#NewsTamil24x7 #EbolaVirus #Kerala #Kottayam #IndiaNews
"எங்கே போனாலும் பின்னாடி வந்து துரத்திட்டு இருக்கியாம்.. என் பொண்டாட்டியை எதுக்கு துரத்துற நீ..? " - இயற்கை உபாதைக்கு சென்ற பெண்ணிடம் அத்துமீறிய தவெக நிர்வாகி.. காவல்துறையினரிடம் புகாரளித்து 2 நாட்கள் ஆகியும் இதுவரை எந்தவித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என வேதனை..
#Namakkal | #Police | #PolimerNews
NewsUpdate || ரெய்டில் சிக்கிய பணம்
மாநிலம் முழுவதும் 44 வட்டாரப் போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி ரெய்டு நடத்தியதில் ரூ.32 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்
சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஜி - பே மூலம் பெறப்பட்ட ரூ.6 லட்சத்தையும் கண்டறிந்து விசாரணை
Corruption | NuclearEnergy
#NewsTamil24x7 #EDRaid #Vigilance #TamilNaduNews #Corruption