தவறி
விழுந்தாயடா தம்பி...
தாகம் தீர்த்தார்களே உன்னை நம்பி... விளம்பரம் தேடி கொண்டதே தம்பி... அரசாங்கத்தை ஏன் குற்றம் சொல்லி... இனியாவது திருந்தட்டும்டா தம்பி...
தமிழகம் உன் உயிரை பார்த்து...
அல்லது
உன் பெயர் சொல்லி...
#RIPSujith#SorrySujith#SujithWilson
Happy to be awarded best judge at zee awards n thanks to @vbjmoments @vbj_1900 having become a part of this memory,
Adorning this beautiful jewelry frm VBJ #vbj#vbjmoments moments #antique jewelry #kempujewellery.
சொந்தங்களை மறந்த இவ்வுலகில்...
சொந்தங்களின் அருமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சொல்லும்...
வெற்றி இயக்குனர் திரு.பாண்டியராஜ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...
உங்கள் படைப்பு படம் அல்ல... அடுத்த தலைமுறைக்கு விதைக்கும் விதை...
#NVPFamilyBlockBuster#NVPBlockBuster#TrendingNow
See this video!This is Dad. Isn’t it? இது தான் அப்பா! இல்லையா!!!? Dear youth! Daughters n sons ! U need not respect your parents ! Instead u can love them ! Tk care of them!