Top Tweets for #Save_sujith
أسوأ شعور قد يمر على الإنسان هو الشعور بقلة الحيلة💔💔.
#save_sujith
நம் அறிவியல் வளர்ச்சி எதைநோக்கி இருக்கிறது என்பது சுஜித்தின் உசுரு கற்பிக்கும்!
#save_sujith #pray_for_sujith🙏
#digital_india_struggles
நீ மீண்டு வருவ மகனே! கண்டிப்பாக மீண்டு வருவ!!
You will surely come back son! 🙏
#savesurjeeth #prayforsurjeeth
அடேய் இதலா தேவையா டா
Online nu நினைச்சியா கடைசில
உன்னை Offline போவ வச்சிட்டாகலடா
Public ipdiya la pannathinga yatha irrunthalum socila media uda mudichikanga da
Cinema Vera personal life Vera da purinjikonga da
#Save_sujith
காரைக்குடி பாண்டியன் தியேட்டரில் நடந்த சம்பவம் ஆமையை 🤣 அடி நொருக்கிட்டாங்க வாய் ண்டைய வச்சிட்டு இருக்கனும் ஆன்லைனு நெனச்சிட்டாப்ல
#Bigil #BigilDiwali
Adei ipdiya panuvinga 🙄🙄🙄 #Thalapathy ku therinja varutha paduvar enda 🤐🤐 ipdilam panathinga #Thalapathyke nambala pudikama poidum #Bigil #BigilDiwali #Save_sujith
பெயர்தான் மணற்பாறை;
உண்மையில் அது கல்மனப்பாறை போலும்.
இறைவா மனமிரங்கும்;
சுர்ஜித்தைக் காப்பாற்றி தாரும்!
#SaveSujith #SaveSurjith #SaveSurjit #Savesujithvinsen #Save_sujith
يارب نفسيتي تعبانة من الصبح 🤦🏻♀️
للحين مافي أخبار عنه وعشرتااالاف ساعة يحفرون ليه متى 😭💔
#Save_sujith
حنين تكفين نزلي اي شي عنه 😩😩😩
@HaneenAlMamouri

நிலவுக்கு சென்று திரும்புவது ஆபத்தல்ல பூமிக்குள் சென்று குழந்தையை மீட்பது தான் ஆபத்தான வேலை. தங்கள் உயிரையும் பெரிதாக நினைக்காமல் குழந்தையை மீட்க தயாராக இருக்கும் இந்த வீரர்களுக்கு.. #ராயல்_சல்யூட்
#save_sujith

#SaveSujith #Savesujithvinsen #Save_sujith #SaveSurjit #sujithwilson #Sujith
Why can't a simple small robot with arms sent in & grab the kid, just a thought.
We have brains and sources to build one such device

ஆனால் பல நூறு அடிகள் கொண்ட ஆழ்துளை கிணறுகளில் சிக்கி தவிக்கும்
சுர்ஜித் போன்ற மழலைகளை காப்பாற்ற போதுமான இயந்திர கருவிகளும் தொழில்நுட்ப வசதிகளும் இன்றளவும் இல்லை என்பதே சாத்தியம் ....
#SaveSujith
#savesujeeth
#Save_sujith
#rescueSujith
#PrayForSujith
#சுஜித்

இன்னும் மனசுல எங்கொ ஒரு மூலைல கொஞ்சம் நம்பிக்கை இருக்கு... நீ வரும் போது கண்ணீர தவர எதும் இல்ல உன்ன வரவேற்க்க... #Surjith #savesurjeeth #prayforsurjith #Save_sujith
நா ஒரு CSE student டா... எனக்கே ஒரு machine or equipment கண்டுபிடிக்கனும் னு தோணுது... தமிழநாட்ல எவ்ளோ Engineers இருக்கோம்... இன்னும் டிவி தான் பாக்கறோம்... #Surjith #savesurjeeth #savesurjeet #Save_sujith #prayforsurjith
உன் முகம் ஒன்று தான் இந்த திபாவளியின் உண்மையான நிறைவு...
மீண்டும் பிறந்து வா..! பூமித்தாயின் வயிற்றிலிருந்து...
#Surjith #savesurjeeth #Save_sujith #prayforsurjith
சாமாணிய மக்களின் அலட்சியம் ,பொருப்பி்ன்மை,
அரசுகளின் இயலாமை
எத்தனையோ விபத்துக்கள் நடந்தும் அதற்க்கான எந்த ஒரு மற்று கருவிகளும் கண்டு பிடிக்காமல் குழந்தை விழுந்த பின் இவர்கள் கத்த வித்தைகளை செய்முறையாக செய்து பார்க்கும் அவல நிலையில் தான் digital இந்தியா உள்ளது
#Save_sujith

30 அடியிலிருந்து 100 அடியில் குழந்தை
24 மணி நேரம் கழித்து வரும் பேரிடர் மீட்புப்படை
36 மணி நேரம் கழித்து தோண்டப்படும் குழிகள்
சாமானியனுக்கு உதவ வக்கற்று வளரும் வல்லரசு இந்தியா
#Save_Sujith 😢🙏

It's sad that none of the National Channels are showing #savesurjeet They will only telecast things which twist the political scenario. Very sad. Tamil Nadu always gets the short end of the stick. #Surjith #savesurjeeth #Save_sujith #TamilNadu
#savesurjeeth
300 நாட்கள் தாயின் கருவறையில் இருந்து பிறந்து பூமிக்கு வந்தாய்
730 வது நாளில் பூமி தாயின் கருவறையில் இருந்து மறு பிறப்பெடுப்பாய்
#Save_Sujith
#Save_sujith
#PrayforSurjit
இதுதான் டிஜிட்டல் இந்தியாவா???
போங்கப்பா நீங்களும்
உங்க .......
தேடலும் .......
35 மணிநேரம் ஆகியும் .....
என்னா பண்ணிட்டீங்க??????
மேல இருந்தவன கீழ தள்ளிவிட்டீங்க....
😭😭😭😭😭🙏🙏
Last Seen Hashtags on Sotwe
rugbymen
Seen from France
minichat(***) filter:videos
Seen from United States
EtcRevista12
Seen from United States
minichat since:2026-08-15 ()+filter:videos
Seen from Germany
EVILStore
Seen from United States
ElonMusk
Seen from Oman
นวดนครสวรรค์
Seen from Thailand
ActiveCampusNetwork
Seen from United States
akb48beatcarnival
Seen from United States
MGAI
Seen from Australia
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers























