பார்த்தீர்களா அகரம் மூலமாக எத்தனை பேர் டாக்டர் ஆகி இருக்கிறார் - ups
ஆமாம் மகிழ்ச்சி தான்❤️👏
ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் neet இருக்காது எங்களிடம் மந்திரம் இருக்கிறது என்று சொல்லி நம் பிள்ளைகளின் டாக்டர் கனவை சிதைத்த நீங்கள் பேசுவதற்கு தகுதியே கிடையாது டா 👊
சினிமாக்கு வந்து 50 வருஷம் ஆகியும் இன்னமும் அவர் தான் சூப்பர் ஸ்டார் னு யாரோ அழுத்தி சொல்லி தெரியபடுத்துற நிலைல இருக்கு
இத இவனுங்க பெருமையா சொல்லிட்டு இருக்கானுங்க
Vijay song without vijay nu ஒரு டாபிக் போகுதுல அதுல இந்த சாங் வைக்லாம் yow @Music_Santhosh இதுலாம் தளபதிக்கு நீ வைக்க வேண்டிய சாங்யா Elevation na @actorvijay anna dha 🙂↕️🔥🔥🔥
தமிழக அரசு 1000 ரூபாய் தர்றாங்க நாங்க வாங்குறோம் உங்களுக்கு என்ன கஷ்டம்..??"
அந்தப் பணம் சொத்து வரி உயர்வவோ பால் விலை உயர்வவோ மின்சார கட்டண உயர்வவோ பேருந்து கட்டண உயர்வவோ பத்திரப் பதிவு கட்டண உயர்வவோ கட்டுமானப் பொருட்கள் மதுபானம் விலை உயர்வவோ உன் தலைல தான்யா வந்து விழுது...
@MaheshListener அம்மா என்பது ஜெயலலிதாவின் இயர் பெயர் இல்லை..
சட்டம் அப்படி தான் பார்க்கும்..
உங்களுடன் தத்தி னு வேணா போட்டுக்கலாம்..
நீதிமன்றம் ஒன்னும் சொல்லாது..
இல்லனா உங்களுடன் அப்பா..
ரொம்ப அசிங்கமா இருக்கும்..
தத்தியே ok.