திருச்சிலிருந்து சென்னை வரும் அண்ணன் உதயநிதியை வரவேற்க 20,000 உடன் பிறப்புகள் சென்னை விமானநிலையத்தில் திரண்டு இருக்காங்க.🔥🔥
பொட்டு மாமா பொலம்பிட்டு இருக்கானாம்.😂
கழகத்தின் மீது கை வைத்தால் தமிழகம் முழுவதும் கருப்பு சிவப்பு கொடியுடன் மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சம் உங்களிடத்தில் இருக்கும் வரை தமிழ்நாட்டை திராவிட முன்னேற்ற கழகம் தான் ஆள்கிறது என்று பொருள்..
Bunch of IDIOTS ங்கறத மீண்டும் prove பண்றானுக..
தஞ்சாவூர் கூட்டீட்டு போறானுகளாம்..😅
ஆளும் கட்சியா இருந்து கூட களத்துல உங்களால இந்த aura வை கொண்டு வர முடியாதுடா..
Chennai - Finished 🔥
Tanjore - Loading 💥
இதுக்குத்தானா இம்புட்டு அலப்பரை!!
முதல்வர் விஜய்க்கு எவன் இந்த கைது ஐடியாவை கொடுத்ததுன்னு தெரியல!! ஒரு வழக்கு போட்டுட்டு கம்முன்னு விட்டிருக்கலாம்...
இன்றைய சம்பவத்தில் ஸ்கோர் செய்தது உதயநிதி தான்!! 10 மணி நேர அலைக்கழ��ப்புக்கு பின்னும் விஜய் போல முகத்தை உர்ருன்னு வச்சிக்கல... எப்பவும் போல ரிலாக்ஸாகவே இருந்தார்... Cool!!
நாளைக்கு சட்டமன்றத்தில் கதாநாயகனைப் போல் உதயநிதி நுழைவார்!! இன்றைக்கே டெல்ட்டாவில் வாணவேடிக்கை போட்டு கொண்டாடிட்டாங்க!!