கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டியது அரசின் கடமை. அதை சரிவர மதுவிலக்கு பிரிவு போலீசார் செய்யாததால்.. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு அரசு நஷ்ட ஈடு கொடுத்தது.
கரூர் சம்பவத்திலும் அரசு ஏற்கனவே நஷ்ட ஈடு கொடுத்தது. விஜய் அவர்களும் ஏற்கனவே கட்சி சார்பாக நஷ்ட ஈடு கொடுத்து விட்டார்
அதற்கும் மேலே அரசு பணி கொடுப்பது என்பது சரியானது அல்ல.
அதுவும் ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் போதுமான ஏற்பாடு செய்யாமல், குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்தை நடத்தாமல், நீண்ட நேர தாமதம் காரணமாக ஏற்பட்ட நெரிசல் அசம்பாவிதங்களுக்கு அரசு எப்படி பொறுப்பு ஆக முடியும்?
இது இனி எல்லா விபத்துகளுக்கும் அரசு பணி கேட்கும் முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்பது தான் பல அரசியல் கட்சிகள் இப்போது இந்த முடிவை எதிர்க்க காரணம்
#புரிதலுக்காக
Startup TN CEO பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வயது வரம்பு 55 என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஶ்ரீதர் வேம்பு போன்றவர்கள் விண்ணப்பிக்கும் வகையில் வயது வரம்பு 60 என நிர்ணயித்து இருக்கலாம்
யார் அடுத்த CEO.?
காத்திருப்போம்.!
Notification:
https://t.co/KNl66YnDSj
நான் AC ல போற மாதிரி, மக்களும் AC பஸ்ல போகனும்.
- நார்வே முதல்வர்
நல்ல வேளை...!
இவன் வப்பாட்டி வச்சுட்டு இருக்கிற மாதிரியே, எல்லாரும் வப்பாட்டி வச்சுக்கலாம் என சொல்லாம விட்டானே...!
- நோர்வே மக்கள்
💥துணைவேந்தர் தேடுதல் குழுவில் ஒன்றிய அரசின் UGC உறுப்பினர்களை இணைப்பதற்கு வலுக்கும் கண்டனங்கள்
💥 இனியாவது ஆளுநருக்கு பணிந்து போவதை கைவிடுமா முதலமைச்சர் திரு @TVKVijayHQ தலைமையிலான தவெக அரசு ❓
நேத்து ரோட்ல லாரிய நிறுத்தி tyre சரியில்லனு கேள்வி கேட்ட திருவைகுண்டம் mla வோட வாகனங்கள் listம் அதன் fine களுமாம்😂😂
முதல்ல நீங்க சரியா இருங்கயா.. அதுக்குப்பறம் ஆய்வுக்கு போகலாம்..
அண்ணன மாதிரியே fine போட்டா கட்டுறது இல்ல...
- பகிர்வு
பின்ன கேக்கமாட்டாங்களா ??? 🤦🤦
RSS குழந்தை விஜயின்னு சொன்னது நீங்க தான். இப்போ அதே RSS குழந்தையை கைல வச்சிட்டு RSSயை எப்படி எதிர்க்க முடியும்..
உண்மையாவே என்ன தான் யா ஆச்சு உனக்கு. 🤦🤦
#TVKFails
வாங்க ஃபிரண்ட்ஸ் கருவாடு வந்திருக்கு.....
எப்படி ஃபேக் நியூஸ் செட் பண்ணி விட்டுருக்காங்க பாருங்க இன்ஸ்டாகிராம தொறந்தாலே இந்த பைத்தியங்கள் தான் வந்து பேசுதுங்க....என்னத்த சொல்றதுனே தெரியல அறிவு இருக்கா இல்லையாங்கறதும் தெரியல...இதுங்களாம் இப்பதான் அரசியலனா என்ன அப்படின்னு தெரிஞ்சுக்குறாங்க போல...
சென்னையில் மகளீருக்காக இயங்கிய மகளீர் சிறப்பு பேருந்துகளில் 100 பேருந்துகளை விஜய் அரசு நிறுத்திவிட்டது.மார்க்சிஸ்ட்கட்சி செல்வா அதை எதிர்த்து போராடி வருகிறார்.தவெக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்யலாம் என வாக்குறுதி தந்தவர் விஜய்! படிப்பது இராமயணம் இடிப்பது ராமர் கோவில்! கேவலம்
அதெல்லாம் ஒரு வெங்காயமும் கிடையாது விஜயை வைத்துதான் பாஜக தமிழ்நாட்டில் நுழைய பார்க்கிறது, மக்களுக்கு இப்போ தெளிவாக தெரியும் தமிழ்நாடு மத்த மாநிலம் போல இல்லை இது தனி, விஜய்க்கும் அவங்க ஓனருக்கும் தெரியும் விஜய் ஆதவ் சேயல்பாடே அவங்களையும் ஓனரையும் குழிக்குள்ளே தள்ளி விடும் விரைவில்
பாலியல் குற்றச்சாட்டு உள்ளவனுக்கு பாதுகாப்பு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தண்டனை.. ஆளுமை மிக்க தலைவராம் விஜய் 🤣
திருமா கம்யூனிஸ்ட் இவர்களெல்லாம் இன்று கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள் இதற்குப் பெயர்தான் கைக்கூலி அடிமைத்தனம் என்று சொல்வார்கள் தமிழ்நாடு இனி விளங்கிடும் 🤣