பவுடர்னதும் பதறிட்டானுங்க தற்குறிக..
அவைத்தலைவர் ~ ஆதாரம் இல்லாமல் பேச கூடாது.
எதிர்க்கட்சி தலைவர் ~ அமைச்சர் பேசுனதுக்கு ஆதாரம் கேட்டீங்களா.? இல்லைல அப்ப நா பேசுறத கேளுங்க மூத்தவரேனு மண்டைலயே ஒரு போடு.🔥
Thank you so much, sir! This truly means a lot to me. Seeing you watch and appreciate #DC is incredibly special. Really grateful for your love and kind words. 🙏❤️
#WATCH | “சட்டம் ஒழுங்கு அமைச்சர் எங்க? இருக்காரு? ஏன் பதில் சொல்ல மறுக்கிறாரு?”
பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
#SunNews | #TNAssembly | #Vijay | @Udhaystalin
பவுடர்னதும் பதறிட்டானுங்க அணில் குட்டிக 😂
JCB ~ ஆதாரம் இல்லாமல் பேச கூடாது...
உதய் ~ அமைச்சர் பேசுனதுக்கு ஆதாரம் கேட்டீங்களா...!? இல்லைல அப்ப நா பேசுறத மூடிட்டு கேளுங்க மூத்தவரேனு மண்டைலயே ஒரு போடு 🔥