மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவர்,
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் கழகத்தின் பொதுச்செயலாளர் நாளைய தமிழகத்தின் முதல்வர் அண்ணன் எடப்பாடியார் அவர்களால் கடலூர் மாவட்ட 9 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நெய்வேலியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள்,கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களால் கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் வரவேற்கப்பட்ட நிகழ்வு.
#கடலூரைஉயர்த்துவோம்
#MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath #MCS
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவர்,
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் கழகத்தின் பொதுச்செயலாளர் நாளைய தமிழகத்தின் முதல்வர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆசியுடன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் மற்றும் பொது மக்களுடன் சென்று கடலூர் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தேன்.
#MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath
#கடலூரைஉயர்த்துவோம்
இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவர்,இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் மாண்புமிகு கழக பொதுச் செயலாளர்,சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் நாளைய முதல்வர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் அறிவுறுத்தலின்படி கடலூர் வடக்கு ஒன்றியத்தில் கூட்டணி கட்சிகளின் பேராதரவுடன்,கழக நிர்வாகிகளின் எழுச்சியுடன் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
#MCSampath4Cuddalore #MCS4cuddalore
#MCSampath #MCS
#கடலூரைஉயர்த்துவோம்
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவர்,
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் கழகத்தின் பொதுச்செயலாளர் நாளைய தமிழகத்தின் முதல்வர் அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் ஆசியுடன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் புடை சூழ கடலூர் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்த நிகழ்வு.
#MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath
#கடலூரைஉயர்த்துவோம்
இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவர்,இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் மாண்புமிகு கழக பொதுச் செயலாளர்,சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் நாளைய முதல்வர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் அறிவுறுத்தலின்படி புதுப்பாளையம் பகுதி தேவனாம்பட்டினம் மற்றும் 12,13 வார்டுகளில் கூட்டணி கட்சிகளின் பேராதரவுடன்,கழக நிர்வாகிகளின் எழுச்சியுடன் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
#MCSampath4Cuddalore #MCS4cuddalore
#MCSampath #MCS
#கடலூரைஉயர்த்துவோம்
இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவர்,இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் மாண்புமிகு கழக பொதுச் செயலாளர்,சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் நாளைய முதல்வர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் அறிவுறுத்தலின்படி கடலூர் மாநகரம் முதுநகர் பகுதிகளில் கூட்டணி கட்சிகளின் பேராதரவுடன்,கழக நிர்வாகிகளின் எழுச்சியுடன் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
#MCSampath4Cuddalore #MCS4cuddalore
#MCSampath #MCS
#கடலூரை_உயர்த்துவோம்
கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் பேராதரவுடன், நம் கடலூர் சட்டமன்ற தொகுதி, புதுப்பாளையம் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் பகுதிக்கு உட்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து வெற்றியின் சின்னமாம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பரப்புரை மேற்கொண்டோம்! 🌱
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath #MCS #Vote4AIADMK
#Epsfor2026
2026 சட்டமன்ற தேர்தலுக்கான அஇஅதிமுக-வின் தேர்தல் வாக்குறுதிகள்
கழக தேர்தல் வாக்குறுதி எண் : 104
அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
#aiadmkmanifesto#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை
கடலூர் மாநகர மக்களின் விருப்பத்திற்கு மாறாக கடலூர் பேருந்து நிலையத்தை கடலூரில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் எம் புதூரில் கொண்டு வர நினைக்கும் விடியா திமுக அரசின் எண்ணத்தை தவிடு பொடியாக்கி, மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் அண்ணன் #எடப்பாடியார் தலைமையில் அமைகின்ற கழக ஆட்சியில் கடலூர் மாநகர மையப்பகுதியில் புதிய பேருந்து நிலையம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
எம்.புதூர் பகுதியில் அமைகின்ற இடத்தில்
முந்திரிபயிர் சேகரிக்கும் குடோனாக மாற்றி அமைக்கப்படும்.
#cuddalorebusstand
#newbusstand
#dmkfailstn
@EPSTamilNadu@AIADMKOfficial@AIADMKITWINGOFL
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவர்,மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் கழகத்தின் பொதுச்செயலாளர் நாளைய தமிழகத்தின் முதல்வர் அண்ணன் எடப்பாடியார் அவர்களால் கடலூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக என்னை அறிவித்ததை முன்னிட்டு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களால் வரவேற்கப்பட்ட நிகழ்வு.
#கடலூரை உயர்த்துவோம்
#MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath #MCS
மாண்புமிகு கழக பொதுச் செயலாளர்,சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், வருங்கால முதல்வர்,மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் மேலான ஆணைக்கிணங்க,தேசிய ஜனநாயக கூட்டணி கடலூர் சட்டமன்ற தொகுதி சார்பில் எனது தலைமையில் , கழக செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.எதிர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழக நிர்வாகிகளும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து
ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில மாவட்ட பகுதி நகர வார்டு கிளை கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கு பெற்றனர்.
#aiadmkmanifesto #MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath
#கடலூரைஉயர்த்துவோம்