நாங்கள் இந்த உண்ணாவிரத போராட்டம் வாயிலாக அரசிடம் வைக்கும் கோரிக்கைகள்.
தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வரவேண்டும்.
பாதிக்கப்பட்ட லாவண்யா குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்..
- மாநில தலைவர்
திரு.@annamalai_k#NationWithLavanya
#NationWithLavanya இன்று குரல் கொடுக்க யோசிக்கும் நடிகர்களும் நடுநிலை நக்கிகளும் நாளை எதற்காவது வாய் திறந்தால் தமிழக மக்களே வாய் மேல் மிதிப்பர்
#JusticeForLavanya
மிஷனரிகளால் ஒரு மாணவி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு சமூகமாக நாம் செய்யக்கூடியது இந்த மரணத்திற்கு நீதியை பெற்றுத்தருவது. தேசம் லாவண்யாவுடன் இருக்கிறது! இந்துக்களின் உரிமைக்காக போராடுவோம்!#NationWithLavanya#JusticeForLavanya