மீண்டும் ஒரு நடுவர் மன்றம் வேண்டும் எனச் சொல்லி, தெளிவாக கிடைக்கபெற்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை ignore செய்வது எதற்காக..?
தமிழ்நாட்டிற்கு துரோகமிழைத்து, கர்நாடகாவிற்கு ஆதரவா செயல்படுகிறாரா தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்..?
காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. அப்படியிருக்க, மீண்டும் ஒரு நடுவர் மன்றத்தை கோருவது, அந்தத் தீர்ப்பின் அடிப்படையையே கேள்விக்குறியாக்கும் நிலையை உருவாக்கலாம். இதனால் புதிய சட்டச் சிக்கல்கள் எழுவதற்கும் வாய்ப்புள்ளது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி தமிழகத்திற்குப் அதிமுக அரசால் பெற்ற உரிமையை நாமே பலவீனப்படுத்தும் முயற்சியாக இது மாறக்கூடாது. மேலும், இது கர்நாடகத்திற்கு சாதகமாக அமையவோ அல்லது தமிழகம் பெற்றுள்ள காவிரி மேலாண்மை அமைப்பின் அதிகாரங்களை பாதிக்கவோ வாய்ப்புள்ளது. எது நடந்தாலும் அதன் பாதிப்பு தமிழகத்திற்கே.
கீழ்படுகை மாநிலத்தின் ஒப்புதல் இன்றி மேல்படுகை மாநிலம் காவிரி நீரை தடுக்கவோ, தேக்கவோ முடியாது என்ற சட்ட நிலை ஏற்கனவே உள்ளது.
அப்படியிருக்க, திமுகவின் இந்த இடைச்செருகல் தீர்மானத்தின் மீதான திருத்தத்தை அரசு ஏன் ஏற்கிறது? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதில் அதிமுக அரசின் பங்கை மறைப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்துடன் இந்த திருத்தத்தை கொண்டு வருவதாக தோன்றுகிறது.
#TNAssembly #CauveryIssue #TamilNadu
ஒரே ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில், இருமுறை விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்து, தமிழக உழவர்களின் வாழ்வாதாரத்தை அரணாக இருந்து காத்த வரலாற்றுச் சாதனை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு மட்டுமே உரியது!
ஏழை விவசாயியின் வலியை புரிந்து விவசாய கடனை எந்த நிபந்தனையும் இல்லாமல் தள்ளுபடி செய்து விவசாயத்தை காத்த இந்த மனுஷனை தான் @EPSTamilNadu
சினிமா மோகத்தில் லாட்டரி துட்டில் தோற்கடிச்சு லாட்டரி மாபியா ஆட்சியை கொண்டு வந்து இருக்கீங்கடா...
இரவிலும் தொடரும் மருத்துவக்கல்லூரி மாணவிகள் போராட்டம்..
பனையூர் பண்ணையாருக்கு அதை பற்றியெல்லாம் கவலை இல்லை.
மாலை 6 மணிக்கு வீட்டுக்குள்ள போய் அடைஞ்சுக்குவார்😤
பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த பெண் கேள்வி கேட்டால்,
10 வருஷமா ஏன் நீங்க கேட்கலைன்னு ஒரு MLA கேட்கிறான்😤
அப்புறம் என்ன மசுருக்கு டா ஜெயிச்சு MLA ஆனீங்க?
அறிவிக்கப்படாத மின் வெட்டால் அவதியுறும் தமிழக மக்கள்! போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
1970-ல் Indira Gandhi தலைமையில் நடந்த #Delimitation தமிழ்நாட்டின் 41 நாடாளுமன்ற தொகுதிகள் 39 ஆக குறைப்பு.
அதில் “கோபிசெட்டிபாளையம்” & “திருச்செங்கோடு” போன்ற தொகுதிகள் மறைந்தன.
அப்போது முதல்வர் Karunanidhi தமிழ்நாட்டின் உரிமைக்காக போராடினாரா?
அல்லது மத்திய அரசுக்கு ஆதரவு தந்தாரா?
இன்று அதே விஷயத்தை பேசும் M. K. Stalin @mkstalin அப்போது எங்கே இருந்தார்?
ஆனால் இன்று Narendra Modi @narendramodi தலைமையில்
39 → 59 இடங்களாக உயர்கிறது.
தமிழ்நாட்டின் குரல் பாராளுமன்றத்தில் வலுப்படும் ஒரு பெரிய சந்தர்ப்பம்.
ஆனால் அதையும் எதிர்த்து அரசியல் நாடகம் ஆடும் திமுக!
மக்களே சிந்தியுங்கள்…
யார் வளர்ச்சி? யார் தடைகள்?
திமுகவை அழிக்க வந்த “தீ” பரவட்டும்.
உங்கள் ஓட்டு, உங்கள் எதிர்காலம். 🇮🇳🔥
@satyenaiadmk @prof_vinodkumar
#TamilNadu #Delimitation #Politics #Modi #Edappadipalanisami #Admk #Dmkfails #EPSWave2026
நமது சின்னம் இரட்டை இலை!
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் சின்னம் இரட்டை இலை
மாண்புமிகு அம்மா அவர்களின் சின்னம் இரட்டை இலை
தாய்க்குலத்தின் சின்னம் இரட்டை இலை
தொழிலாளர்களின் சின்னம் இரட்டை இலை
வெற்றி சின்னம் இரட்டை இலை..
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை!
தேர்தல் நாள்: 23.04.2026
#Vote4AIADMK
சாமானியர் கூட தலைவராக ஆகலாம் என்ற ஜனநாயக முறைப்படி செயல்படுகின்ற இயக்கம் அஇஅதிமுக என்பதாலும்...
ஒரு தமிழரின் கீழ் செயல்பட வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாகவும் இன்று நான் அதிமுகவில் இணைந்துள்ளேன்.
- திருமதி @Kaliyammal_off அவர்கள்
கடந்த இரண்டரை நாட்களாக களத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பள்ளி சிறுமியின் உறவினர்களோடு, நீதியின் குரலாக துணை நிற்கிறது @AIADMKOfficial.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள், தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு. @Kadamburrajuofl அவர்கள் நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து, அவர்களோடு அஇஅதிமுக நிற்பதை உறுதி செய்ததும்,
பாராளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை தொடர் முன்னெடுப்புகளை மேற்கொண்டதும், பதற்றத்தில் வருகிறார் தூத்துக்குடி எம்.பி. @KanimozhiDMK.
மக்களுக்கு தெரியாதா, தங்களுடன் நிற்பது யார்? நாடகமாடுவது யார் என்று?
அதனாலே, நாடக திமுக-விற்கான தக்க பதிலை கனிமொழி அவர்களுக்கு வழங்கிவிட்டார்கள்.
"குற்றவாளிகள் யார்? எங்கே? எப்போது கைது செய்வீர்கள்?"
இவ்வளவு தான் கேள்வி!
இதற்கு பதில் எங்கே @mkstalin ?
இதைத் தவிர எல்லாவற்றையும் பேசி Divert செய்துவிடலாம் enddu எண்ணினால், அதற்கு வாய்ப்பே இல்லை!
நீதிக்கான கேள்விகள் இங்கே!
பதில் எங்கே?
நீதி எங்கே?
#Can_SHE_LiveInTN
#DMKFailsTN
A glimpse of what happens inside the TN assembly.
Just look at the @EPSTamilNadu speaks. May be that’s the reason why the live is being disconnected while EPS speaks.
@satyenaiadmk
ஊராட்சி செயலாளர்கள் மற்றும் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் பணித்தளப் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்களை,
திமுக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய பயன்படுத்தும் விடியா திமுக அரசுக்கு கண்டனம்!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.