திருவண்ணாமலையில் நடந்த சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் #கந்தசாமி அவர்கள் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை தூக்க உறவினர்களோ மற்றவர்களோ ம���ன்வராத நிலையில், தன் கைகளால் தூக்கிய பெண் ஆய்வாளர் #அல்லிராணியை மேடையில் நிறுத்தி,தான் கீழே நின்று சல்யூட் செய்து பாராட்டினார்.🙏
2020ம் ஆண்டுக்கான “தமிழக முதலமைச்சரின் பொது சேவைக்கான பதக்கம் (CM Medal for excellence in Public Service) பெறவிருக்கும் நெல்லை மாநகர காவல்துறை இணை ஆணையர் திரு @ArjunSaravanan5 Sir அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.
@CityTirunelveli