தலைநகரில் பட்டப்பகலில் இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி இருப்பதும், அப்பகுதியில் செல்வோரை மிரட்டுவதும் இந்த விடியா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம் குறித்தும் நாம் இத்தனை ஆண்டுகள் பேசி வருவது இப்போது உச்சத்தை எட்டியிருப்பதையே காட்டுகிறது.
பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்கவே அச்சப்படும் நிலையில் தான் சட்டம் ஒழுங்கும் இந்த விடியா ஆட்சியில் இருக்கிறது.
இப்படி ஒரு ஆட்சி இனியும் இருக்கவேண்டுமா? #Resign_Stalin
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி - படுகொலையில் தொடர்புடைய அனைவரும் கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்த வேண்டும்.
ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்படும் அளவுக்கு சட்ட ஒழுங்கு சீர்குலைவு என
@EPSTamilNadu
@EPSTamilNadu@GowriSankarD_@BspArmstrong பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி - படுகொலையில் தொடர்புடைய அனைவரும் கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்த வேண்டும்.
ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்படும் அளவுக்கு சட்ட ஒழுங்கு சீர்குலைவு என
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. @BSPArmstrong அவர்கள் சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருமுற்றேன்.
திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் செல்வி. @Mayawati அவர்களுக்கும், @bspindia தொண்டர்களுக்கும், மறைந்த அன்னாரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைதுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அன்னாரது இறுதி ஊர்வலம் எவ்வித இடையூறுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு திரு. @mkstalin அவர்களை வலியுறுத்துகிறேன்.
@BSPTamilnadu
தமிழக அரசு பொய் வழக்கு போடுவதில் செலுத்தும் கவனத்தை கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காட்டவில்லை
அதன் விளைவுதான் இன்று இத்தனை உயிர்கள் பலியாகியுள்ளன.
இது அரசின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது
ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்
அண்ணன் @SavukkuOfficial
@Standwithsavukk
#Resign_Stalin