இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தலைவரே@ikamalhaasan💐❣️🥳...உங்களுடன் நான் மேற்கொண்ட இந்த 3 வருட பயணம் என் வாழ்வின் மிக முக்கியமான தருணம்.நீங்கள் வாழ்ந்து வரும�� இக்காலத்தில் நாங்களும் வாழ்வது எங்கள் பாக்கியமே @maiamofficial #hbd kamalhaasan @rakeshshamsher .
ஓமலூர் 1-வது வாட்டில் சென்ற வாரம் குழந்தை இழந்து தவிக்கும் நமது கட்சியை சார்ந்த வரை மாணவரணியின் சார்பாக திரு.முரளிஅவர்களுக்கு சேர்ந்து தன்னுடைய குடும்பத்தை இழந்து தவிக்கும் அவளுக்கு ஆறுதல் கூறி ஒரு மாதங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் வழங��கினர்.@ikamalhaasan #kamalhaasan