திரு. கமல்ஹாசன் தன் திரைப்படத்தில் என்ன பேசினாரோ, அதுதான் அவருடைய அரசியல் நிலைப்பாடும் கூட, இந்த படத்தின் கதையாசிரியரும் அவர்தான்!! தமிழ் மக்கள் ஒரு நல்லவரை நிராகரித்தற்கான பலனை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்...
#Kamalhaasan
இந்த attitude கூந்தல் எல்லாம் பத்து படம் வெற்றி பெற்ற பிறகு வந்தால் கூட தவறு தான்! 100 படங்களுக்கும் மேல் நடித்து இந்தியா முழுவதும் சூப்பர் ஸ்டார் என்று ஏற்கப் பட்டுள்ள ரஜினி ஒருநாளும் இந்த மாதிரி தலைக்கனம் காட்ட மாட்டார் !
"உலகம் கேட்கும் இடத்தில் நின்று காத்திரமாகப் பேசும்போது, நாம் பேசத் தவறியவற்றையும் இந்த உலகம் உணர்ந்து கொள்ளும்" என்பதற்கு மைத்ரேயியின் நிகழ்வே சான்று. உலகளவில் அறியப்பட்ட ஒரு ஈழத்தமிழ்ப் பெண்ணை விமர்சிப்பதாக எண்ணிக்கொண்டு சமூக வலைத்தளங்களில் வன்மத்தையும் இனவாதத்தையும் கக்குபவர்கள், தங்களை அறியாமலேயே சில உண்மைகளை சர்வதேச சமூகத்தின் முன் அம்பலப்படுத்தியுள்ளனர். இத்தகைய தீவிரமான இனவாதச் சூழலுக்கு மத்தியில் தான் நாங்கள் தினமும் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.
எமக்கென்று ஒரு நியாயமும் நீதியும் இந்த நாட்டில் கிடைக்கும் என்ற நம்பிக்கையே முற்றிலும் அற்றுப்போகும் அளவிற்குத் தான் சமூக வலைத்தளக் கருத்துகள் அமைந்திருக்கின்றன.
ஒரு சில சிங்கள இனவாதிகளின் பதிவினால்
ஒரு சிறுபான்மையினராக இந்த நிலத்தில் நாங்கள் எந்தளவு கண்ணியத்துடனும் தனிநபர் சுதந்திரத்துடனும் நடத்தப்படுகிறோம் என்பதையும், 'ஈழம்' என்ற வரலாற்றுப் பெயர் தென்னிலங்கையை எந்தளவு அச்சப்படுத்துகிறது என்பதையும், "ஒரு தாய் மக்கள்" என்ற போலிப் பிரச்சாரத்தின் பின்னால் இருக்கும் வன்மத்தையும் இந்தச் சம்பவங்கள் உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளன. அதேவேளையில், தேர்தல் கால அரசியலாளர்களின் நாடகங்களை நம்பி ஏமாறும் நிலை மாற வேண்டும். எங்களது நிலத்தையும், இனத்தையும், அதன் கடந்த கால வரலாற்றையும் பற்றிப் பேசும்போது, உலகம் கேட்கும் உயரத்தில் நின்று உரக்கப் பேச வேண்டும் என்பதை Maitreyi Ramakrishnan இடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். சுயமரியாதையுடனும் துணிவுடனும் தனது அடையாளத்தைப் பிரதிபலிக்கும் அவருக்குப் பாராட்டுக்கள்!
Why does it trigger so much outrage when someone simply says, I am Tamil, I am a Tamil Eelam woman and proudly expresses her identity?
A person has every right to speak about their language, ethnicity, place of origin, and personal identity. You may disagree with it but that does **not** give anyone the right to attack, insult, or silence them.
There is absolutely nothing wrong with saying who you are. The real issue is why some people are so deeply disturbed by an identity they simply refuse to accept.
You don’t have to agree with someone’s identity but you should respect their right to express it.
#Maitreyi
#MaitreyiRamakrishnan
இலங்கையோட பண்டைய காலப் பெயர்களில் ஈழமும் ஒன்று தான்டா மெண்டலுங்களா...
உண்மையான வரலாறு படியுங்கடா
வெள்ளையனுக்கு முறைவாசல் செய்து
நாட்டை பெற்று இன்று எங்களுக்கு பாடம் நடத்துறானுங்க...
#ஈழத்தின்குரல்
We typically refuse to identify as Sri Lankan, because that would mean claiming a country that tried to wipe out my people. I'm a Proud Eelam woman. And my culture is definitely Tamil.
- Actress Maitreyi Ramakrishnan 🐅
மைத்ரி ராமகிருஷ்ணன் கனடாவில் வசிக்கும் தமிழ்மகள் ... அவர் ஒரு நடிகையும் கூட...அவர் எங்கும் தன்னை குறிப்பிடும் பொழுது தான் ஒரு ஈழமகள் என்பதை அழுத்தம் திருத்தமாக முன்வைக்கிறார்.. இதன் காரணமாக சிங்களர்களில் ஆதிக்க வெறிபிடித்து கும்பல்
கடித்து குதறுகிறது
சட்டமும், உலகமும் எத்தனை பெயர் வைத்தாலும் -
எங்கள் அடையாளத்தை நாங்களே தீர்மானிப்போம்.
ஈழம் எங்கள் வரலாறு, எங்கள் அடையாளம், எங்கள் மண். ❤️💛
#MaitreyiEelamPride ❤️💛
Only those with a colonial mindset and an inferiority complex will disagree. Brown skin is more hot. Indian women are genuinely the most beautiful brown women.