நட்பில் 5700 பேர் இருக்கிறீர்கள்,அதில் ஒரு 100 பேர் இந்த பதிவை #Rt செய்தால் எனக்கு உதவியாக இருக்கும்.
பசுஞ்சாண ஊதுபத்தி - ₹30
பசுஞ்சாண சாம்பிராணி - ₹50
பசுஞ்சாண விபூதி - ₹100
செல் : 8608228650.
அன்புக்குரிய @BJP4India சிறுபான்மையினர் அணி தேசியச் செயலாளர், சகோதரர் திரு @syedibrahimbabl அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் திரு @syedibrahimbabl அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தமது சமூகப் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
நேற்றைய மாலை #EnMannEnMakkal பயணம், தமிழகத்தின் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்ட பகுதியான குறிஞ்சிப்பாடியில், தன்னெழுச்சியாகக் கூடி பேராதரவு அளித்த பொதுமக்களால் சிறப்புற்றது. இங்கு நெய்யப்படும் கைலிகள் மிகவும் பிரபலமானவை. 1200 குடும்பங்கள் நெசவுத்தொழிலை நம்பி வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.
இங்கிருக்கும் வெங்கடாம்பேட்டை வேணுகோபாலசுவாமி கோவில், ஸ்ரீராமபிரான் தங்கி வழிபட்ட கோவில். ஸ்ரீராமரின் புண்ணிய பாதங்கள் பட்ட மண், வள்ளலார் ஆசிர்வதித்த மண் என்பது நமக்குப் பெருமை. (1/6)
Third tape: Conversation between DMK MP & former Min. Thiru A Raja (the prime accused in the 2G case) & MS Jaffar Sait, a former chief of TN State Intelligence. #DMKFiles3
Manipulating the CBI probe with consensus by use of cooked-up theories, spectrums allocated to parties favoured by the Minister and all swept below the carpet.
Wait for more…
MLA மகனையும் மருமகளையும் காப்பாற்றுவதற்கு வழிவகை செய்து விட்டது ஸ்டாலின் அரசு. அதற்கு போடப்பட்டுள்ள FIR தான் சாட்சி. இது FIR a? போடப்பட்டுள்ள FIR உடைத்து வெளியே வருவது மிக மிக எளிது. சாதாரண பிரிவுகள் தான்.
பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலத்தின் அடிப்படையில் தெளிவாக பதிவாக FIR ல் இருக்க வேண்டிய முக்கிய சட்டப்பிரிவுகள் கீழ் வருபவை.
சிறைபிடித்தல்
IPC 340
10 நாட்களுக்கு மேல் அடைத்து வைத்தல்
IPC 344
மைனர் பெண் கட்டாயப்படுத்தல்
IPC 366
கொடுங்காயங்கள் ஏற்படுத்துதல்
IPC 322
நிரந்தரமாகச் செயல் இழக்கும்படி அடித்தல்
IPC 320
18 வயதுக்கும் கீழ் உள்ள சிறார்களை தொடர் கொடுமை செய்தல்
IPC 305
பட்டியலின மக்களுக்கு உழைப்பு ஊதியம் தறாமல் மறுத்தல்
SC/ST Act 3(1) N
பட்டியலின மக்களை ஆடையை களைந்து
SC/ST Act 3(1) E
தாழ்த்தப்பட்ட பெண் ரேகாவை கொடுமைபடுத்திய #திமுக MLA கருணாநிதி மகன் மருமகளை கைது பண்ணிட்டாங்களா?
அத ஏன் தம்பி இப்ப நியாபகபடுத்துற அதை மறைக்க தான நாங்க அயோத்தி போன #Rajinikanth#SachinTendulkar ர திட்டிட்டு இருக்கோம். வாய மூடிட்டு இருங்க தம்பி
#JusticefoeRekha | #DMK
திமுக இளைஞரணி மாநாட்டு அரங்கம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தா ? @sunnewstamil@mkstalin
இந்த Unique World Records என்கின்ற நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு பஞ்சாப்பில் தொடங்கப்பட்டது என்றும் நாம் ஏதேனும் நிகழ்ச்சி நடத்தினால் அதனை அங்கீகரிக்க கட்டணம் அந்த நிறுவனத்திற்கு 45,000 முதல் 80,000 ரூபாய் வரை செலுத்தினால் ஒரு சான்றிதழ் கிடைக்க பெறும் என்பது தெரிய வந்துள்ளது .
மேலும் இது குறித்து விவரம் அறிந்தவர்களிடம் கேட்டபோது எப்படி யுனெஸ்கோ அவார்ட் வாங்க முடியாமல் யுனெஸ்கோ மன்றம் என்று சென்னையில் ஆரம்பித்து ஒரு கூட்டம் தனக்கு தானே அவார்ட் கொடுத்துக் கொண்டதோ ,
அதே போல ஒரு இந்திய நிறுவனத்திடம் நாங்கள் பெரிய கூட்டம் கூட்டியிருக்கிறோம் அதற்கு ஒரு சர்டிஃபிக்கேட் கொடுங்கள் என்று காசு கொடுத்து வாங்கியதாகவே தெரியவருகிறது என்று கூறினார்கள் .
@KanimozhiDMK@arivalayam@DMKITwing
ஆளுநர் திரு. ஆர்.என். ரவி, திருமதி. லக்ஷ்மி ரவி அவர்கள், திருவள்ளுவர் தினத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Governor Thiru R. N. Ravi and Lady Governor Tmt Laxmi Ravi paid floral tributes to great Saint Thiruvalluvar on #ThiruvalluvarDay at the Government Circuit House, Ramanathapuram District.
@PMOIndia@HMOIndia@MinOfCultureGoI@EBSB_Edumin@HSVB2047@PIB_India@PIBCulture@pibchennai@DDNewslive @DDNewsChennai @airnewsalerts@ANI@PTI_News
ஆன்மீக பூமியான தமிழ்நாட்டில் பிறந்து, உலக பொதுமறை நூலான திருக்குறளை நமக்குத் தந்த தெய்வப்புலவராம் திருவள்ளுவர் பெருமானை இந்நன்னாளில் போற்றி வணங்குவோம்!
திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்!
ED has provisionally attached 62 immovable properties worth Rs.30.28 Crore approx. belonging to M/s Heera Construction Co. Pvt. Ltd., its MD Abdul Rasheed and others as proceeds of crime in a bank fraud case.