எல்லோரும் பெரும்பாலும் தங்கள் துன்பங்களைத்தான் பகிர்ந்து கொள்கின்றனர்
அவர்களுக்கு அனுதாபத்திற்கும் அன்பிற்கும் வேறுபாடு தெரிவதில்லை
அனுதாபத்தின் காரணமாக வரும் அன்பு நிரந்தரமற்றது மாறக்கூட���யது !
நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏
நேத்து ஊத்து மீள வாத்து
வாசல் கதவை கொஞ்சம் சாத்து
உனக்கு புடிச்ச பாட்ட கேட்டு
பாப்பா தலைய நீயும் ஆட்டு.....
காலை வணக்கம்
ராட்ஷசன் ❤️
GOOD MORNING X FAMILY
WEEKEND VIBE 🥳💥🚀
நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்
-
உன் வாழ்க்கை
உன் விருப்பங்கள்
உனது தேவைகள்
உனது ஆசைகள்
உனது முயற்சிகள்
உனது பிரச்னைகள்
உனது தவறுகள்
உனக்குப் பாடங்கள்....!
-
பிறர் மீது பழி போடாதீர்கள் .
உங்கள் கண்ணீருக்குக் யாரிடமும் காரணம் கேட்காதீர்கள்
எதிரியின் மௌனத்திற்குக் காரணம் தேடாதீர்கள்
சி���ரின் பிரிவுக்குக் காரணம் கேட்காதீர்கள்
அவரவருக்கு அவரவர் நியாயம் மாறுபடும்
அவரவருக்கு அவரவர் வாழ்க்கை
என்றேனும் ஒருநாள்
சட்டென நின்று உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும்
நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்
-
மதம்
கடவுளையும்
மனிதனையும் இணைக்கும் பாலம்
கடவுளை அடைய
மதம் நற்போதனைகளைக் கூறுகிறது
ஆனால்
இன்று மதவாதிகள்
பொறாமை
பகைமை உணர்வு
பழிக்குப் பழி
என்ற விஷ விதைகளை
மனிதர்கள் மனதில் விதைக்கின்றனர்
இத்தகைய வன்முறை மதவாதங்கள் மனிதனுக்கு அவசியமா ?
சோறு இல்லாதவனுக்கு சோறும்
உடை இல்லாதவனுக்கு உடையும்
வீடு இல்லாதவனுக்கு வீடும்
கொடுக்கப்பட வேண்டியது எவ்வளவு நியாயமோ
அது போல கல்வி இல்லாதவர்க்கு கல்வி கொடுக்கப்பட வேண்டியதும் நியாயம் ஆகும் --பெரியார்
நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏
முற்றுப்புள்ளி இல்லாமால்
வாக்கியம் இல்லை
சிந்தனை இல்லாமால்
எண்ணங்கள் இல்லை
தீர்மானம் இல்லாமால்
செயல்பாடு இல்லை
தேடல் இல்லாமால்
முன்னேற்றம் இல்லை
இனிய காலை வணக்கம் நண்பர்களே....
நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்
உலகிலேயே கடினமான மொழி மெளனம்
தாயின் மெளனம் பாசத்தின் கண்டிப்பு
தந்தையின் மெளனம் நம் தவறை உணர்த்தும்
நண்பன் மெளனம் நட்பின் ஆழம்
முதியவர் மெளனம் இயலாமையின் அடையாளம்
ஆசிரியரின் மெள��ம் மாணவர்களுக்குப் பதட்டம்
மேனேஜரின் மெளனம் - பிரஷர் குக்கரின் அழுத்தம்
காதலில் மெளனம் கலக்கம் தரும்
மனைவியின் மெளனம் - இடி மின்னல் மழை முன்னோட்டம்
நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்
-
தினந்தோறும்
உப்புப்பெறாத
விஷயத்திற்கெல்லாம்
கவலைப்படுவதையே
வழக்கமாகக் கொண்டவர் பலர்
கவலைப்படுவது
பிரச்னைகளைத் தீர்க்காது
மரணத்தைக் காட்டிலும்
கொடுமையானது மனக்கவலை
மரணம் ஒருமுறை கொல்லும்
மனக்கவலைகள்
நொடிக்கு நொடி கொல்லும்-> அச்சம் தவிர்