ESI என்பது Employees' State Insurance (தொழிலாளர் அரசு காப்பீடு) என்பதன் சுருக்கமாகும். இது இந்தியத் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
ஈஎஸ்ஐ (ESI) - தொழிலாளர் தோழன்
பஞ்சமில்லா வாழ்வுதந்து பணிபுரிய வைக்கும்,
அஞ்சாமல் இடர்நேர்ந்தால் அரவணைத்து நிற்கும்!
நோய்தீர்க்கும் மருந்தாகி நோடிக்குள் உதவும்,
சேய்பெற்று எடுப்போர்க்கு சேவைகள் புரியும்!
ஊதியத்தில் சிறுபங்கு ஊக்கமாய் சேரும்,
பாதியுடல் நலிவுற்றால் பாதுகாப்பாய் மாறும்!
* யார் இதற்குத் தகுதி?:
மாதச் சம்பளம் ₹21,000-க்கும் குறைவாகப் பெறும் ஊழியர்கள் இத்திட்டத்தில் சேரலாம் (மாற்றுத்திறனாளிகளுக்கு ₹25,000 வரை).
* பங்களிப்பு (Contribution):
* ஊழியர் பங்கு:
சம்பளத்தில் 0.75%.
* நிறுவனத்தின் பங்கு: 3.25%.
* கிடைக்கும் நன்மைகள்:
* மருத்துவச் சலுகை: ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இலவச மருத்துவச் சிகிச்சை.
* மகப்பேறு கால உதவி: பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுமுறை மற்றும் ஊதியம்.
* இயலாமை உதவி: வேலையின் போது விபத்து ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டால் நிதி உதவி.
* சார்ந்திருப்போர் உதவி: ஊழியர் எதிர்பாராத விதமாக உயிரிழக்க நேரிட்டால், அவரது குடும்பத்தினருக்கு மாதாந்திர உதவித்தொகை.
மனித நேயம் மண்ணிலே மடிந்து
விடவில்லை வாழ வைக்கும்
தெய்வங்கள் இருக்கும்வரை.
யாருய்யா சொன்னது மனிதம் செத்துருச்சினு இப்படி பட்ட தெய்வங்கள் வாழும் போது ஒரு நாளும் சாகதூயா ❤️❤️❤️🫂🫂🫂😢
வாழ்க்கை என்பது வாய்ப்புகளால் நிரம்பியது , நாம் பயன்படுத்தும் வாய்ப்பைப் பொறுத்தே நம் வாழ்க்கை அமையும் !
சரியான நபர்கள் ஒன்று சேரும் போது பிரச்சினைகள் வாய்ப்பாக மாறுகிறது !
- ஜான்எப்.கென்னடி
நல்வாழ்த்துகள்