திமுக அதிமுக கட்சிகளிடம் கேட்க வேண்டிய கேள்விகளை பாமகவை பார்த்து கேட்பது சரியா?
தலித்எழில்மலை யைதிருச்சியில்
வந்தவாசியில் முருகவேல் ராஜன்யை
பாமக பொதுசெயலாளர் வடிவேல் ராவணன்யை அதுபோக அண்ணன்ஜான்பாண்டியன்
அண்ணன் பசுபதி பண்டியன் அரசியல் பயின்று பாமக பட்டறையில் தான் @jeevithpsmf
தேவேந்திர குலவேளாளர்கள் குறித்து சிலர் தேவையற்ற பேச்சுக்களை பேசியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். அவர்கள் மனிதர்கள் அல்ல, மிருகங்கள்!!! அவர்களின் புத்திக்குள் வெறும் சாக்கடை மட்டுமே ஓடுவதை உணரமுடிகிறது.
அவனவன் பணக்கார, வசதி வாய்ந்த, படித்த சமூகமாக இருந்து கொண்டு பிச்சைக்காரனை 1/3
@KalyaanBJP_ பெருமதிப்பிற்குரிய அண்ணன் அவர்களுக்கு #தேவேந்திரகுலவேளாளர் சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகள் 🙏
சாதி வெறி தலைக்கேரிய சில நபர்கள் புனை பெயரில் வந்து ஓலமிட்டு செல்கின்றனர்
அவர்களை புறந்தள்ளி அடுத்தகட்ட நகர்வை நோக்கி பயணிக்கின்றோம் அண்ணா 🙏
மனமார்ந்த நன்றி அண்ணா 🙏
சமூக விரோதிகள். கழுவில் ஏற்பட வேண்டியவர்கள் காட்டுமிராண்டிகள். இந்து சமுதாயத்தில் அனைவருமே சமம். இதில் பாகுபாடு பார்ப்பவன் எவனாக இருந்தாலும் அவன் கீழ்த்தரமானவன். அவர்களை இந்துத்துவவாதிகள், பாஜகவினர் புறக்கணிக்க வேண்டும். 3/3
போல இடஒதுக்கீடு கேட்கும்போது, தனக்கு அது தேவையில்லை என இந்திய வரலாற்றிலேயே தனது பெருமையை மீட்டெடுக்க தனக்கு வழங்கப்பட்ட சலுகைகளை துச்சமாக மதித்து தூக்கி எறிந்த பெருமைமிகு சமூகம் தேவேந்திரகுலா வேளாளர்கள் மட்டுமே!!! அப்படிப்பட்ட ஒரு பெருமைமிகு சமூகத்தை அவமதிக்க முற்படுபவர்கள் 2/3
இந்த நிகழ்வு அதிர்ச்சியாக உள்ளது ?
வெறும் வாக்கு வங்கிக்காக மட்டுமல்ல
காலணி ஆதிக்கத்தில் ஏற்பட்ட உளவியல் சிக்கலை கணிவோடு பரிசீலித்து #தேவேந்திரகுலவேளாளர் என்று சட்ட திருத்தம் செய்து கொடுத்தார் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜீ அவர்கள் . (1/4)
Even though the brave warrior’s stomach was torn and the intestines came out, he pushed it back and took the piece tied as a turban and tied it along the gut and proceeded to fight the war and defeated the opponents.
#VenniKaladi#DKVwarrior
எம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாமல்லர் #வெண்ணிகாலாடியார் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்து, அரசு விழா அறிவித்து வழிபட வழிவகை செய்ய வேண்டும் என்பதே.
முதல்வர் @mkstalin அவர்கள் எங்களின் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டுகிறோம் 🙏🌾
#MLA" சதன் திருமலைக்குமார் அவர்களுக்கு நன்றி 🙏
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி ஆலயத்தில் குறிஞ்சி நில கடவுளான ஸ்ரீசுப்ரமணியனாருக்கும் மருத நில கடவுளான தேவேந்திரனின் மகள் ஸ்ரீ தெய்வானைக்கும் திருமண நிகழ்வு நடைபெறுகிறது அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறேன் 🙏 #ஓம்சரவணபவ
வடக்கே வன்னியர் தெற்கே தேவேந்திரர் என்றும் "பள்ளர் பள்ளி" ஒரே குடியில் கிளைத்த இரும் பெரும் தமிழ்க்குடிகள் என்றும்" முழங்கிய மருத்துவ அய்யா @drramadoss அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வணங்கி மகிழ்கிறேன் 🙏💐.
#DrAyya84#Ramadoss@anbumani4cm#தேவேந்திரகுலவேளாளர்#DKV
ऐतिहासिक क्षण 🙏🏻
विश्व के सबसे बड़े लोकतांत्रिक राष्ट्र हिंदुस्तान की 15वीं राष्ट्रपति पद की शपथ लेने पर आदरणीय श्रीमती द्रौपदी मुर्मू जी को हार्दिक बधाई एवं शुभकामनाएं । महामहिम के तौर पर आपका कार्यकाल निश्चित रूप से शानदार रहेगा 🙏🏻💐
திருச்சி மாவட்டத்தில் இருக்கும் 14 ஒன்றியங்களில் பெரும்பான்மையாக உள்ள தேவேந்திர குல வேளாளர் சமூகத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பதவி கொடுத்து சமூக நீதியை நிலைநாட்டுவார்களா?
விசுவாசகவும், உண்மையாகவும் இருக்கும் தேவேந்திரர் ஒருவர் மாநகர் மா.செ. ஆக்க @EPSTamilNadu முன் வருவாரா?
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் தொகுதியில் வன்னியர், உடையார், பறையர் பெரும்பான்மை
பெரம்பலூர் தொகுதியில் தேவேந்திரர் பெரும்பான்மை
பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களில், 50 ஊர் - 55,000 தேவேந்திர குல வேளாளர் இருக்கிறார்கள்
தேவேந்திரர் மா.செ ஆவாரா? @EPSTamilNadu
என்னைச் சுற்றி இருக்கும் அன்பு உள்ளங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்களைப் பெற்ற போது, பணிச் சூழலை மட்டுமே பார்த்த நான், பனித் தூறலில் நனைந்த பங்கயம் போலப் பரவசம் அடைந்தேன்!
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்",
என் பிறந்தநாளை, சிறந்த நாளாக மாற்றிய அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி
Birthday greetings to visionary CM of UP Shri @myogiadityanath ji. He has put the UP on the path of development and progress. UP is leading the way for people's welfare and in contributing to making of Atmanirbhar Bharat. May he be blessed with good health and long life.