சீமான் சொல்லும்போது “அதெல்லாம் சும்மா அரசியல் பேச்சு” என்று சிரித்தவர்கள்…
இன்று அதே பிரச்சினை தங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றதும்,
“ஐயய்யோ… இது இப்படியா போயிடுச்சே!” என்று அலறுகிறார்கள்! 😏
அண்ணன் அன்றே சொன்னார்…
நீங்கள் கேட்கவில்லை.
இப்போது பாதிக்கப்பட்ட பிறகுதான்
“அவர் அப்பவே சொன்னாரே!” என்று ஞானோதயம் வருகிறது!
பிரச்சினை வரும் முன் எச்சரித்தவனை கேலி செய்வது அரசியல்;
பிரச்சினை வந்த பிறகு அவன் சொன்னதை நினைப்பது வரலாறு! 😏
இந்த ஆட்சியாளர்கள் கடன் பெற்றது எதற்காக?
தம் நாட்டு மக்களுக்கு உலகத் தரத்தில் கல்வியையும், மருத்துவத்தையும் வழங்குவதற்காகவா?
அப்படி வழங்கியதற்கான ஒரு சான்று இருக்கிறதா?
— செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#ntk#seeman#politicalnews#byelection2026
#சட்டமன்றத்தில்_நாம்தமிழர்
200 யூனிட் மின்சார இலவசம் என்றார்கள் ஆனால் இப்போது மின்சாரமே இல்லை!
- தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையில் அண்ணன் செந்தமிழன் சீமான்
திரள் நிதி அளிக்க: https://t.co/FxznFqvMgT
மண்டக்கனத்தின் உச்சம்!
இந்த கூத்தாடி பசங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு attitude, மண்டக்கம், ஆணவம் வருது! 😡😡😡
4 படம் அரைகுறையா, கவர்ச்சியா நடிச்சுட்டா பெரிய ஞானி மாதிரி நெச்சுகிறாளுங்க! 😡😡😡
இவளுங்களுக்கெல்லாம் தான் ஒரு கூத்தாடிங்கிறதே மறந்து போயிடுறது 😡😡😡