இந்திய இளைய சமுதாயத்தின் இதய நாயகரான டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 88வது பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன். அவர் கற்றுத்தந்த வழியில் நல்ல கனவுகளை விதைத்து, அவற்றை நனவாக்கிட உழைத்திடுவோம்.கலாம் அவர்கள் காண நினைத்த கனவுதேசத்தை உருவாக்கிட இந்நன்னாளில் உறுதி ஏற்போம்!