குடிநீரை கோட்டை விட்டார், குடிகாரர் ஆக்கிவிட்டார்!
தமிழகத்தில் இன்று ஊழல் இல்லாத துறைகளே இல்லை, படுகொலைகள் நடக்காத நாளே இல்லை, பாலியல் குற்றங்கள் நிகழாத நகரங்களே இல்லை.
பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தை மடைமாற்ற திமுகவின் ஒரு மெகா நாடகம் தான் தொகுதி மறுசீரமைப்பு.
#DramaDMK
திமுக அரசை கண்டித்து நாளை கருப்பு கொடி காட்டும் போராட்டம் குடிநீரைக் கோட்டை விட்டார், குடிகாரர் ஆக்கிவிட்டார் என்ற முழக்கத்துடன் நடக்கும் - @annamalai_k 🔥🔥🔥
இனிமேல் திமுக அரசுக்கு தூக்கம் கிடையாதுடா 😂😂😂
#DMKLiquorScam#DMKFailsTN#Annamalai
On behalf of @BJP4TamilNadu, we have today written a letter to @NCWIndia seeking strenuous action against the persons involved in this detestable act of revealing the victim's identity to the general public, the State Police Department for their willful negligence, and also flagging the ruling DMK govt’s failure to protect the women of the state against such dreadful crimes. #ShameOnYouStalin