திருப்பூர் பழைய பேரூந்து நடைபாதை வியாபாரிகளை அடித்து விரட்டிய தவெக மாநகராட்சி ஊழியர்கள்..
Most Handsome CM வேணும் னு தானே ஓட்டுப்போட்டீங்க …
மாற்றம் ..🔥🔥🔥
இது தான் அந்த ஒரிஜினல் வீடியோ... கீழ லிங்க்ல 9:41 sec ல இருந்து பாருங்க.
https://t.co/3NjMK6k0ZR
Press meet தொடங்கறதுக்கு முன்னாடி, காவலர்கள் பேசிக்கிட்டது ஆனா நாம ஒரு sensitive issue'வ பத்தி பேசப்போறோம் On air'ல இருக்கோம்னு கொஞ்சம் யோசிச்சு இருக்கனும். ஆனா இப்படி ஒன்னு நடக்கல அது Ai வீடியோனு காசுக்கு தூக்கி வீசுற எலும்புத்துண்ட கடிக்கிற மாபியா கும்பல் விஜய் ரசிக வெறி கூட்டத்த மூளை சலவை பண்ணி காலைல இருந்து பரப்பிட்டு இருக்கு... நாம இத தான் சொல்லிட்டு இருக்கோம் கடந்த 2 வருசமா இவங்க பண்ணிட்டு இருக்கிறது ஒரு கேடுகெட்ட, ஆபத்தான fake, narrative social media politics...
இந்த மாபியா, மூளை சலவை பண்ண விஜய் ரசிக வெறி கூட்டத்துக்கிட்ட ஒன்னே ஒன்னு தான் கேட்கனும் "சோறு தான் திங்கறீங்களா"?.
நைட்ல இருந்து மேலும் ஒரு பெண் குழந்தையை காணவில்லை
படத்துல னா அடுத்த நிமிஷமே காப்பாத்துவாரு இன்னும் இந்தக் குழந்தையை காப்பாத்தல..
தூங்காம நடவடிக்கை எடுத்து காப்பாத்துங்கடா சீக்கிரமே…
சென்னை பெருங்குடி அப்பலோ நேற்று இரவு நிலை.. கரண்ட் 5,6 மணி நேரம் போனால் எப்படி தனியார் நிறுவனங்கள் ஆரம்பித்து மருத்துவமனை வரை இயங்க முடியும்?
தமிழகத்தில் மின் பற்றக்குறை இல்லை பின் எப்படி எல்லா பக்கமும் 4,5 மணி நேரம் கரண்ட் கட் ஆகுது? பதில் சொல்லுங்கடா. வந்த ஒரு வாரத்தில் மொத்த தமிழகத்தின் நிர்வாகத்தையும் சுடுகாடா ஆக்கிட்டானுக.
விஜய் என்ன வாயை திறக்கமாட்டாரா? வெளியில் வர சொல்லு..
இது தொடர்ந்தால் ஒவ்வொரு தவெக அமைச்சர் அனைவருக்கும் எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபடுவர்.. இது இப்படி நீடித்தால் விரைவில் தமிழகம் பெரும் கலவர சூழல் எல்லா பக்கமும் உருவெடுக்கும்..
ஒரு அமைச்சரை விடாதீர். மக்கள் சிறைப்பிடியுங்கள் இந்த தற்குறிகளை..
பாலியல் வன்கொடுமை கேஸ்ல சிரிக்கிற அளவுக்கு என்ன இருக்கு மேடம்? மனப்பாடம் பண்ணி பாஸ் பண்ணிட்டு நேரா இங்க வரீங்களா? உயர் அதிகாரிகள் கூப்பிட்டு கண்டிக்க வேண்டும்.
பிறப்பு உறுப்பில் மாத விடாய் சமயத்தில் ரத்தம் எப்படி வரும் என்று தெரியாத பச்ச மண்ணை எப்படி உங்களால் செய்ய முடிந்தது
அந்த பிஞ்சுவின் வலியும் வேதனையும் கேட்க வில்லையா மிருகங்களா 💔💔..
அவனுக பிறப்புறுப்ப அருத்து 2 மாசம் சிறைல வச்சு தூக்கு தண்டனை குடுத்துருங்க @CMOTamilnadu 🙏🙏🙏
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, கண்ணம்பாளையம் அருகே 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் உடல் வீசப்பட்டுள்ள செயல் மிக கொடூரமானது .
குற்றவாளியை கண்டுபிடிக்க வலியுறுத்தியும் நீதி வேண்டியும் சிறுமியின் உறவினர்கள் போராடு வருகின்றனர் .
இந்தாங்கடா ஒன்றுக்கு இரண்டு வீடியோ..
அது AI வீடியோ என்றால் இதில் சிரித்து நிற்பது யார் ? விஜய் மாமியாரா? டேய் ரூட் மாபியா - இப்படி பொய் பரப்புர.. இதில் அதே குழந்தை இறந்ததற்கு சிரித்துக் கொண்டே பேட்டி கொடுத்து கொண்டு திரியும் இது என்ன்? இதுவும் AI?
ஒரு பக்கம் குழந்தை அம்மா நடத்தை மீது அவதூறு பரப்புரனுக..
இன்னொரு பக்கம் இந்த போலீஸ் அதிகாரி R. V. Ramya Bharati சிரிப்பு AI சொல்லி தொரியுறானுக..
ஒரு ஜாம்பி கூட்டத்தை வலைத்தளத்தில் உருவாக்கி எதையும் பொய் சொல்லி சமாளிக்கலாம் என விஜய் திரிவது வெக்கக்கேடு..
குழந்தைகளை தூண்டி விட்டு ஓட்டு கேட்ட @TVKVijayHQ தாய்மாமா சார் எங்க போனீங்க .. அந்த குழந்தைகள் காணாம போயிட்டு இருக்கே சார் ..
#வெளியவாங்க_CMசார் .. வந்து பேசுங்க சார்
இரவிலும் தொடரும் மருத்துவக்கல்லூரி மாணவிகள் போராட்டம்..
பனையூர் பண்ணையாருக்கு அதை பற்றியெல்லாம் கவலை இல்லை.
மாலை 6 மணிக்கு வீட்டுக்குள்ள போய் அடைஞ்சுக்குவார்😤