@mkstalin@dmk_youthwing CM @mkstal@Udhaystalin@Anbil_Mahesh
CM அவர்களுக்கு தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்து. கிபி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்றைய தமிழ் எழுத்துக்கள் வரை உள்ள தமிழ் எழுத்துக்கள் 741 கொண்டு திருவள்ளூர்ஓவியத்தை வரைந்தேன்.
கட்டபொம்மன் அவர்களுக்கும் பாளையக்காரர்களின் ஒருங்கிணைந்த புரட்சிக்கும் எந்த���ித தொடர்பும் இல்லை. ஊமைத்துரை அவர்களுக்கு ஓரளவு உண்டு. 1801 புரட்சி குறித்து முழுமையாக அறிய இந்த காணொளித் தொகுப்பை நேரம் கிடைக்கும்போது காணுங்கள்.
https://t.co/woHXcdBS5q
@VinojBJP@NaamTamilarOrg சும்மா டிவிட்டர்ல பதிவு போட கூடாது..!! முதலில் உங்கள் ஐயா பெருமகனார் மோடி அவர்களிடம் பத்திரிகையாளர்களை சந்திக்க சொல்லுங்கள்..??? அப்போரம் வரலாம்...😂😂