சூப்பர் ஸ்டாருன்னா அது ரஜினி சார் மட்டும் தான்... அவருக்கு மட்டும் தான் அந்த பட்டம் பொருந்தும்.
தமிழ்நாடு, இந்தியா மட்டுமில்ல உலகம் முழுவதும் சூப்பர் ஸ்டாருன்னு சொன்னா அது ரஜினி சார்தான்னு எல்லாருக்கும் தெரியும் ...
#Thalaivar 🤘 #Superstar#Rajinikanth#Khushbu@rajinikanth@khushsundar #BinaryPost
கேப்டன் திரு விஜயகாந்த் அவர்களுக்கு, பத்மபூஷன் விருது வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ள மாண்புமிகு பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு, @BJP4Tamilnadu சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கேப்டன் விஜயகாந்த் அவர்கள், தமது திரைப்பட வாழ்வில் பெரும்புகழ் பெற்றிருந்தவர். மேலும் அவர் ஒரு உண்மையான மக்கள் தலைவராக விளங்கியவர். மக்கள் நலனை மையமாகக் கொண்ட தமது அணுகுமுறையால், தமிழக அரசியல் வரலாற்றில் அழியாத முத்திரையைப் பதித்தவர்.
கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சிறப்பு அஞ்சலி செலுத்திய நமது மாண்புமிகு பிரதமர் அவர்கள் சிறப்பாகக் குறிப்பிட்டது போல, கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சமூக நெறிகளின் மொத்த உருவமாக, அனைவருக்கும் ஒரு உண்மையான கேப்டனாக வாழ்ந்தவர். அவருக்கு வழங்கப்பட்டுள்ள பத்மபூஷன் விருது, மிகப் பொருத்தமானது.
Happy happy birthday to my superstar Thalaivar. The reason that made me fall in love with cinema even more . May you continue to inspire us for many more years . More love and power to you sir . Happy Birthday Rajinisir @rajinikanth
@PTTVOnlineNews@rajinikanth#HBDSuperstarRajinikanth
இந்த படம் அந்த படமெல்லாம் கிடையாது. தலைவர் படம்னாலே பிடிக்கும் அவ்வளவு தான்.
நாங்கெள்ளாம் தலைவரோட Title Card-யே வெறித்தனமா கொண்டாடுறவங்க. எங்க கிட்ட வந்து அந்த படமா? இந்த படமா?-ன்னு கேட்குறீங்களே இது உங்களுக்கே அநியாயமா தெரியல.
#HBDSuperstarRajinikanth
Wishing the king of style & a national award winning humble superstar #Rajinikanth a very happy birthday💐🎂
Once again congratulations for highest grosser of 2023 in Kollywood with #Jailer & wishing great success for #Thalaivar170 & #Thalaivar171 and healthy life for the years to come.
The only superstar to be celebrated by millions & a reason for cinematic revolutions unlike normal star.
Bilkul bawaal, Shami bhai! 7 wicket haul in a SF – kamaal ka record! 🔥 Sabse best figures by an Indian bowler in ODI. Kya stage hai aur kya mauka hai, bhai! Top pe hain World Cup ke wicket charts mein iss edition mein. Ek dum jhakaas! 👏🏏 #MohammedShami#CricketWorldCup2023
Incredible achievement! 50 ODI centuries! 👑 @imVKohli, you are a cricketing marvel.
Congratulations on your phenomenal achievement in the World Cup semis! 🏏 #ViratKohli𓃵 #INDvsNZ#WorldCup2023