கழக தொண்டனின் எதிர்பார்ப்பு
-தேர்தல் முன்பே இவர்களை கூட்டணியில் சேர்த்த கொள்ள கூடாது என்பது தான்.,
ஆனால் போவேனா என் கடைசி வரை அடம் பிடித்து நம் கூட்டணியில் ஒட்டி கொண்டவர்களின் ஆணவ பேச்சு இது.
சென்று வரவே வராதீர்கள்.
🙏
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் மிக அருவருப்பான பதவி ஏற்பு விழாவை யாரெல்லாம் பார்க்க மாட்டீங்களோ அவங்க மட்டும் RT பண்ணுங்க! 🤮
#விஜய்_எனும்_அருவருப்பு#TVK#DMK#ADMK
சின்ன குழந்தை சொல்லி வாக்களிக்கும் பெற்றோர்கள் உள்ள மாநிலம். அரசியலில் அரிச்சுவடி கூட தெரியாத நடிகனுக்கு வாக்களிக்கும் மாநிலம். இனி அரசியலில் விழிப்புணர்வு பெற்ற மாநிலம் என பெருமை பேசிக்கொள்ள முடியாது! மாநிலத்தின் வளர்ச்சியை இனி பின்னோக்கி பாய வைத்து விட்டார்கள். அட பாவிகளா!
மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கப் போகும் மு க ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
திமுக தலைவராக அண்ணாவும், கலைஞரும் செய்ய முடியாத சாதனையை மே 4 ல் நிகழ்த்தப் போகிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
திருப்பரங்குன்றம் மாற்றத்திற்குத் தயாராகிறது!
எல்லாருக்கும் எல்லாம் என்ற நோக்கில்,
மக்கள் நலன், வளர்ச்சி, சமத்துவம்—இதுவே நம் பாதை திராவிட மாடல் 2.0 தொடர,உதயசூரியன் உதிக்கட்டும் !
பட்டன் எண் 1️⃣ அழுத்துங்கள்!
கிருத்திகா வெல்லட்டும்!
திருப்பரங்குன்றம் செழிக்கட்டும்!
🗓️ தேர்தல் நாள்: 23.04.2026
#vote4kiruthigathangapandi #வெல்வோம்_ஒன்றாக #தமிழ்நாடு_வெல்லட்டும் #DravidianModel2pointO #VoteForDMK #thiruparankundram #trendingreels #DMK4TN #திருப்பரங்குன்றம் #திராவிடமாடல்2point0 #dmkstalin #MKStalin
தமிழ்நாடு முழுவதும் சூறாவளியாகச் சுற்றி சுழன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார் இளந் தலைவர்! 🌄
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் இன்று (30.03.2026) பங்கேற்கும் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் இடங்கள்!
📍 வந்தவாசி
📍 கீழ்பெண்ணாத்தூர்
📍 காஞ்சிபுரம்
#VoteForDMK
நமது கழகத்தின் கொள்கைத் தீரர்கள், மூத்த முன்னோடிகளிடம் நேரில் சந்தித்து அவர்களின் வாழ்த்துகளையும் வழிகாட்டுதலையும் பெற்றோம்.
அவர்களின் அனுபவமும் வழிகாட்டுதலும் துணையாக கொண்டு மக்கள் நம்பிக்கையை வெற்றியாக மாற்றி உறுதியாக வெல்வோம்!
#திமுக#திருப்பரங்குன்றம்#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் @ptrmadurai அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் உங்கள் வெற்றி வேட்பாளர் திருமதி . கிருத்திகா தங்கபாண்டி அவர்களை ஆதரித்து வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில், மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக மூன்றாவது முறையாக களம் காணும் வாய்ப்பை வழங்கிய கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
என் மீது நம்பிக்கை வைத்து, எப்போதும் ஊக்கமளிக்கும் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில், சட்டமன்ற உறுப்பினராகவும், தற்போது அமைச்சராக பணியாற்றும் நிலையிலும், மதுரை மத்திய தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக பல்வேறு வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்ததுடன், அவற்றை மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செயல்பாட்டு அறிக்கையையும் சமர்ப்பித்து வந்துள்ளேன்.
அந்த வகையில், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் மற்றும் எனது மக்கள் பணியின் மீதான நம்பிக்கையோடும், எம் முன்னோர்களின் ஆசிகளோடும், கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் பேராதரவு அளித்து என்னை வெற்றி பெறச் செய்த மதுரை மத்திய தொகுதி மக்களின் ஆதரவை மண்ணின் மைந்தனாக மீண்டும் நாடுகிறேன்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை, தமிழர் நலனை காக்கும் திராவிட மாடல் ஆட்சியை தொடரச் செய்வார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு.
திராவிட மாடல் 2.0 அமைய அயராது உழைத்திடுவோம்!
வாக்களிப்பீர் உதயசூரியன்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
பெண் கல்வியில் புரட்சி செய்யும் புதுமைப் பெண், பொருளாதார சுதந்திரம் தரும் மகளிர் உரிமைத் தொகை, தடையற்ற பயணத்திற்கு விடியல் பயணம் தமிழ்நாட்டின் இந்தத் திட்டங்கள் வெறும் பெயர்கள் அல்ல, பெண்களின் முன்னேற்றத்திற்கான படிக்கட்டுகள்.
தடைகளைத் தகர்த்து, கனவுகளை நனவாக்கும் தமிழ்நாட்டுப் பெண்களின் வெற்றிப் பயணம்! கல்வி, வேலைவாய்ப்பு, சுயதொழில் என ஒவ்வொரு துறையிலும் சிகரம் தொடும் சிங்கப்பெண்களுக்கு எங்களின் வாழ்த்துகள்
ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!
#InternationalWomensDay #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
தரமான காணொளி!🤩🔥
நாளை முழு காணொளி!
We Will Continue 💪💪
குமரி மண்ணிலிருந்து
டெல்லியின் மாளிகை வரை இந்த செய்தி எதிரொலிக்கட்டும்!📢💥💥
#HBDCMMKStalin#ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
#DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
#வெல்வோம்_ஒன்றாக!