உலகில் உள்ள உயிரினங்களுக்கு உங்களால் முடிந்த ஏதோவொரு தானத்தை செய்து கொண்டே இருங்கள்
உங்களுக்கு மகிழ்ச்சி தானமாக கிடைத்துக் கொண்டே இருக்கும்
#Goodmorning#Nathan
ஒவ்வொரு பிள்ளைக்கும்
தன் வாழ்வை அர்ப்பணித்த
அற்புதமான உறவு
~ தந்தை
இருக்கும் போதே கொண்டாடுங்கள்
இல்லாமல் ஏங்குவோர் எத்தனையோ பேர்
#HappyFathersDay2021#Nathan