மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம்,
01.12.2024 பகல் 1.00 பிப #கள்ளக்குறிச்சி மாவட்டம், #சின்னசேலம் வட்டம், #கல்வராயன் மலைத்தொடர்ச்சியில் பலத்த காற்றுடன் பெய்து வரும் மழையின் காரணமாக #கோமுகி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளதால், #கோமுகி அணையிலிருந்து 5300 கன அடி தண்ணீர் உபரி நீராக ஆற்றின் மிகை போக்கி மற்றும் அணையின் பிரதான ஷட்டர் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உதவி செயற்பொறியாளர்,
#நீர்வளத்துறை,
#கள்ளக்குறிச்சி.
#CycloneFengal has almost stalled roughly 40km east of #marakkanam as it was caught between ridges on either side and causing the delay in LF. The convection got displaced w/sw of the system due to easterly Shear at upper level making rain bands to move more into interiors. 1/2
கோயம்புத்தூர் வெதர்மேன் வானிலை அறிக்கை டிசம்பர் 1, 2024:
Fengal புயல் சின்னமானது புதுச்சேரி அருகே தொடர்ந்து அதே இடத்தில் நகராமல் நீடித்து வருகிறது. அரபிக் கடல் உயர் அழுத்தம் சற்று வலுவிழந்து காணப்படுவதால் இந்த புயல் சின்னத்தை மேற்கு நோக்கி நகற்ற சற்று காலதாமதம் ஆகியுள்ளது.
உங்களுக்கு மட்டும் இந்த டேட்டா எங்க இருந்து கிடைக்கிறது ? அக்டோபர் 25 ஆம் தேதியில் இருந்து தானியங்கி வானிலை தளம் மூடப்பட்ட பிறகு உங்களுக்கு மட்டும் அரசாங்கம் எதற்கு கொடுக்கிறது பொதுமக்கள் விவசாயிகளுக்காக மட்டும் உருவாக்கப்பட இந்த தள தரவுகளை ஏன் மறைக்கிறது தமிழக அரசு
#cyclonefengal moved more NNw in the last few hours and currently at 200kn SE of #Chennai. From here on the system will make slow wsw movement and make a landfall around #chengalpttu. Heavy to very heavy rain with heavy guests will gradually increase over north coastal TN. 1/2
Sunday and Monday very heavy rains expected over coimbatore city and surrounding area's as cyclone which is expected to cross near pondicherry by Sunday morning will take Salem, erode, tirupur, coimbatore route during Sunday evening and into Monday.