@CbeCorp ஒரு வேண்டுகோள். தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் தான். ஆனால் கிழிக்கப்பட்ட போஸ்டர்கள் குப்பையாக சேர்ந்து, காற்றில் சிதறி, போக்குவரத்திற்கும் பாதிப்பாகிறது. இது போன்று செய்வதைத் தவிர்த்திருக்கலாம். கோவை மாநகரின் முக்கிய சாலைகள் குப்பையாக காணப்படுகிறது.